About Me

Wednesday, December 18, 2013

பத்தாம் வகுப்பு (10) அரையாண்டுத் தேர்வு 2014 விடை குறிப்புகள்...

Halfyearly Exam - (2013-14) - Key Answers

கல்வி வளர்ச்சியில் தென் மாநிலங்கள் "சூப்பர்'....

கல்வி வளர்ச்சியில் வட மாநிலங்களை விட, தென் மாநிலங்கள் சிறப்பான இடத்தில் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது

Saturday, December 14, 2013

Wednesday, December 11, 2013

பள்ளிக்கூட வளாகத்துக்குள் வெளி ஆட்கள் நுழைய அனுமதிக்கக்கூடாது: பள்ளிக் கல்வித்துறை

பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு பாதுகாப்பு அவசியம் தேவை என்றும் வெளியாட்கள் சம்பந்தம் இல்லாமல் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கக்கூடாது

வட்டார மேற்பார்வையாளர்களை, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இடமாற்றம் விரைவில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

வட்டார மேற்பார்வையாளர்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், மேலும் 1000 வட்டார வளமைய பயிற்றுநர்களை, ஆசிரியர்களாக பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வட்டார வளமைய  மேற்பார்வையாளர் பொறுப்பினை அருகில் உள்ள பள்ளிகளில் உள்ள மூத்த முதுகலை ஆசிரியரோ, அல்லது பட்டதாரி ஆசிரியரோ ஏற்றுக்கொள்ளவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.