About Me

Wednesday, April 30, 2014

பல்வேறு வழக்குகள், குழப்பமான உத்தரவுகளால், பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும் விவகாரம், ஜவ்வாக இழுக்கிறது....

பல்வேறு வழக்குகள், குழப்பமான உத்தரவுகளால், பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும் விவகாரம், ஜவ்வாக இழுக்கிறது. ஜூனில் பள்ளிகள் திறக்கின்றன

Friday, April 25, 2014

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள் அறிவிப்பு

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது. ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியாகும். தேர்வு முடிவுகளை காண தேர்வெண்ணுடன பிறந்த தேதியை  தர வேண்டும். ஸ்மார்ட் போன், எஸ்.எம்.எஸ். மூலமும் தேர்வு முடிவுகளை அறிய வசதி செய்யப்பட்டுள்ளது.


ஸ்மார்ட் போன் மூலம் http://www.dge1.in.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறியலாம்.

Friday, April 4, 2014

TN GOVT G.O FOR 10% D.A | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

TN GOVT G.O FOR 10% D.A | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

 

link to down load 1