புதுடில்லி : 10 நாட்களில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. சமச்சீர் கல்வி தொடர்பாக தமிழக அரசு செய்திருந்த மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இவ்வழக்கில் ஐகோர்ட் அளித்த தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட் தலையிடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 25 காரணங்களை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியதாக நீதிபதிகள் பான்சால், தீபக் வர்மா, சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது. இத்தீர்ப்பின்படி 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட உள்ளது.
THANKS


No comments:
Post a Comment