About Me

Saturday, August 27, 2011

இந்திராகாந்தி உதவித் தொகை-

யூனிவர்சிட்டி கிரான்ட் கமிஷன் அளிக்கும் இந்திராகாந்தி ஒரு பெண் குழந்தை உதவித் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
2011-13ம் ஆண்டில் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு பயில இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும விவரங்கள் அறிய www.ugc.ac.in இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments: