About Me

Thursday, October 6, 2011

பள்ளிகளில் "கிரேடு' முறை: கல்வியாளர்கள் கூறுவது என்ன?

தமிழக பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படவுள்ள "கிரேடிங்' முறைக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ள அதே வேளையில், இம்முறையின்படி மாணவர்களை மதிப்பிட ஆசிரியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும் என்று சிலரும், தொழிற்படிப்புகளை தேர்வு செய்ய அடிப்படையாக உள்ள பிளஸ் 2 படிப்புக்கு, "கிரேடு' முறை மதிப்பெண்கள் எந்த வகையில் பொருத்தமாக இருக்கும் என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று வேறு சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளிகளில் ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வந்த கல்வி முறைகள் மாற்றப்பட்டு,

more details click here

No comments: