பள்ளிக் கல்வித் துறையில், 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றப் பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும், சி.இ.ஓ.,க்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் சி.இ.ஓ.,க்கள்,
பணியிட மாற்றப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ரெகுலர் (பள்ளிக் கல்வித்துறை) சி.இ.ஓ., பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் சி.இ.ஓ., பணியிடங்களில், 23 இடங்கள் காலியாக இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பல அதிகாரிகள், கூடுதலாக ஒரு பொறுப்பையும் சேர்த்து கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. மாவட்டக் கல்வி அலுவலர்களில், பணிமூப்பு அடிப்படையில், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு அளித்து, காலியாக உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளிகள் திறப்பதற்குள், பணியிடங்களை நிரப்பினால் தான், மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
பணியிட மாற்றப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ரெகுலர் (பள்ளிக் கல்வித்துறை) சி.இ.ஓ., பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் சி.இ.ஓ., பணியிடங்களில், 23 இடங்கள் காலியாக இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பல அதிகாரிகள், கூடுதலாக ஒரு பொறுப்பையும் சேர்த்து கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. மாவட்டக் கல்வி அலுவலர்களில், பணிமூப்பு அடிப்படையில், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு அளித்து, காலியாக உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளிகள் திறப்பதற்குள், பணியிடங்களை நிரப்பினால் தான், மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
| S.NO | PLACE | CEOS | PHONE NUMBER | |
|---|---|---|---|---|
| 1 | ARIYALUR | ஆர்.வைத்தியலிங்கம் | 04326-220909 | மாறுதல் பெற்ற பணியிடம் |
| 2 | ARIYALUR(SSA) | . | ||
| 3 | CHENNAI | எஸ்.தமிழ்மணி | 044-24321735 | |
| 4 | CHENNAI(SSA) | ... | ||
| 5 | COIMBATORE | டி.ராஜேந்திரன் | 0422-2391849 | |
| 6 | COIMBATORE(SSA) | வி.பிரபாகரன் | . | மாறுதல் பெற்ற பணியிடம் |
| 7 | CUDDALORE | சி.ஜோசப் அந்தோணி ராஜ் | 04142-286038 | |
| 8 | CUDDALORE(SSA) | எஸ்.வான்மதி | ||
| 9 | DHARMAPURI | செ.அமுதவள்ளி | 04342-260085 | மாறுதல் பெற்ற பணியிடம் |
| 10 | DHARMAPURI(SSA) | 04342-261872 | ||
| 11 | DINDIGUL | ஜி.மூர்த்தி | 0451-2426947 | மாறுதல் பெற்ற பணியிடம் |
| 12 | DINDIGUL(SSA) | |||
| 13 | ERODE | கே.ஸ்ரீ தேவி | 0424-2256499 | மாறுதல் பெற்ற பணியிடம் |
| 14 | ERODE(SSA) | S.K.VISHVANATHAN | ||
| 15 | KANCHEEPURAM | வி.குமார் | 044-27222128 | மாறுதல் பெற்ற பணியிடம் |
| 16 | KANCHEEPURAM(SSA) | K.G.MALLIKA | . | |
| 17 | KANYAKUMARI | A.S.RADHAKRISHNAN | 04652-227275 | |
| 18 | KANYAKUMARI(SSA) | |||
| 19 | KARUR | சி.ஜெயலட்சுமி | 04324-241805 | மாறுதல் பெற்ற பணியிடம் |
| 20 | KARUR(SSA) | |||
| 21 | KRISHNAGIRI | எஸ்.சுகன்யா | 04343-239249 | மாறுதல் பெற்ற பணியிடம் |
| 22 | KRISHNAGIRI(SSA) | M.BASKARAN. | ||
| 23 | MADURAI | S.NAGARAJAMURUGAN | 0452-2530651 | |
| 24 | MADURAI(SSA) | N.BOSE | ||
| 25 | NAGAPATTINAM | S.SANTHANA THANJAIVANAN | 04365-243354 | |
| 26 | NAGAPATTINAM(SSA) | எம்.கே.சுப்பிரமணியன் | மாறுதல் பெற்ற பணியிடம் | |
| 27 | NAMAKKAL | பி.பொன்னையா | 04286-232094 | மாறுதல் பெற்ற பணியிடம் |
| 28 | NAMAKKAL(SSA) | |||
| 29 | PERAMBALUR | கே.ஜி.மல்லிகா | 04328-224020 | மாறுதல் பெற்ற பணியிடம் |
| 30 | PERAMBALUR(SSA) | G.SEETHARAMAN | ||
| 31 | PUDUKOTTAI | P.SUGUMAR DEVADOSS | 04322-222180 | |
| 32 | PUDUKOTTAI(SSA) | M.S.PARIMALA | ||
| 33 | RAMNAD | எல்.டி.ரங்கநாதன் | 04567-220666 | மாறுதல் பெற்ற பணியிடம் |
| 34 | RAMNAD(SSA) | கே.ராஜராஜன் | மாறுதல் பெற்ற பணியிடம் | |
| 35 | SALEM | R.ESWARAN | 0427-2450254 | |
| 36 | SALEM(SSA) | M.RAVICHANDRAN | ||
| 37 | SIVAGANGAI | வி.ராதாகிருஷ்ணன் | 04575-240408 | மாறுதல் பெற்ற பணியிடம் |
| 38 | SIVAGANGAI(SSA) | |||
| 39 | TANJORE | எஸ்.மதி | 04362-237096 | மாறுதல் பெற்ற பணியிடம் |
| 40 | TANJORE(SSA) | ஆர்.சுப்பிரமணியம் | மாறுதல் பெற்ற பணியிடம் | |
| 41 | NILGRIS | M.VASU | 0423-2443845 | |
| 42 | NILGRIS(SSA) | |||
| 43 | THENI | எம்.ரவிச்சந்திரன் | 04546-250315/255392 | மாறுதல் பெற்ற பணியிடம் |
| 44 | THENI(SSA) | |||
| 45 | THIRUPPUR | N.ANANDHI | 0421-2240301 | |
| 46 | THIRUPPUR(SSA) | . | ||
| 47 | T V MALAI | A.NOORJAHAN | 04175-224379/227227 | |
| 48 | T V MALAI(SSA) | GRACE FRAKLIN | ||
| 49 | TIRUVARUR | M.SUBRAMANIYAN | 04366-225903 | |
| 50 | TIRUVARUR(SSA) | R.VAITHIYALINGAM | 04366-244359 | |
| 51 | TIRUVALLUR | 044-27662599 | ||
| 52 | TIRUVALLUR(SSA) | ப்பி.செல்வகுமாரி | மாறுதல் பெற்ற பணியிடம் | |
| 53 | TRICHY | K.SELVAKUMAR | 0431-2708900 | |
| 54 | TRICHY(SSA) | |||
| 55 | TIRUNELVELI | கிரேஸ் சுலோச்சனா ரத்னாவதி | 0462-2500702/2500949 | மாறுதல் பெற்ற பணியிடம் |
| 56 | TIRUNELVELI(SSA) | |||
| 57 | TUTICORIN | S.RUKMANI | 0461-2326281 | |
| 58 | TUTICORIN(SSA) | J.R.ISAC SUGIRTHARAJ | ||
| 59 | VELLORE | PON.KUMAR | 0416-2252690/2258650 | |
| 60 | VELLORE(SSA) | |||
| 61 | VILLUPURAM | P.PONNIYAKOTTI | 04146-220402 | |
| 62 | VILLUPURAM(SSA) | S.BOOPATHI | ||
| 63 | VIRUDHUNAGAR | ப்பி.பகவதி நாடார் | 04562-252702 | மாறுதல் பெற்ற பணியிடம் |
| 64 | VIRUDHUNAGAR(SSA) |

No comments:
Post a Comment