About Me

Tuesday, May 1, 2012

2011-12 மற்றும் 2012-13 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்

2011-12 மற்றும் 2012-13 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.விவரம் வருமாறு.
அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள்


ஆசிரியர்கள் ---------------2011-12---------- 2012-13 --------மொத்தம்
முதுநிலை ஆசிரியர்கள் -----4272 --------------2312 -----------6584

பட்டதாரி ஆசிரியர்கள் ------19057--------------6768 -----------25825

இடைநிலை ஆசிரியர்கள் ----9487 --------------3433 ----------12920

சிறப்பாசிரியர்கள் -----------865 ---------------823------------1688

தலைமையாசிரியர்கள்------775---------------1013 ------------1788

பகுதிநேர ஆசிரியர்கள்------16,549 ------------- -----------------------------16,549

மொத்த ஆசிரியர் பணியிடங்கள் -------------------------------65,354

ஆசிரியரல்லாத பணியிடங்கள்- 7,308---------- 6,786-----------14,094

மொத்த பணியிடங்கள் ----------------------------------------79,448

No comments: