About Me

Friday, May 25, 2012

முப்பருவ தேர்வு முறை: 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு மே 28 - 31இல் பயிற்சி...

தமிழக அரசின் செய்தி வெளீயீடு எண். 307, நாள். 24.5.2012. 
 அனைத்து வகை நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள்
, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 6,7,8 பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு தொடர் மாறும் முழுமையான மதிப்பீட்டு முறை சார்ந்து மே 28 - 31இல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியானது அனைத்து மாவட்டங்களிலும் நான்கு ஒன்றியங்களை ஒருங்கிணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பயிற்சி மையத்தில் நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சியில் 6 முதல் 8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.


No comments: