About Me

Saturday, November 3, 2012

டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்திய ஆன்லைன் தேர்வு முறை! மாதிரி தேர்வு எழுதி பார்க்கவும் வசதி!...

click here to MODEL TEST

போட்டித் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ஆன்லைன் தேர்வு முறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக, தோட்டக்கலை அதிகாரி, உதவி பொறியாளர், பள்ளி முதுநிலை ஆசிரியர், உதவி ஆசிரியர் ஆகிய தேர்வுகளில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் டி.உதயச்சந்திரன் 01.11.2012 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.


09.12.2012 அன்று நடைபெறும் மேற்கண்ட தேர்வுகளுக்கான மாதிரி ஆன்லைன் தேர்வு குறித்து டி.என்.பி.எஸ்.சி. குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் கணினிவழித் தேர்வுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளுவதற்கு வசதியாக மாதிரி தேர்வு (மாக் டெஸ்ட்) பக்கங்கள் தேர்வாணைய இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் மாதிரி தேர்வு (மாக் டெஸ்ட்) எழுதி பார்த்துக்கொள்

No comments: