About Me

Thursday, December 27, 2012

தொடக்க/ உயர்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதம் 05.01.2013 மற்றும் 19.01.2013 இரண்டு குறுவள மைய பயிற்சி..

தொடக்க/ உயர்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான
ஜனவரி மாத முதல் குறுவள மைய பயிற்சி (CRC) 05.01.2013 அன்று கலையும் கைவண்ணப் பொருட்கள் தயாரித்தல் என்ற தலைப்பிலும், இரண்டாம் பயிற்சி  19.01.2013 அன்று "எளிய அறிவியல் சோதனைகள்"  என்ற தலைப்பிலும் நடைபெற இருக்கிறது. 


No comments: