
நடப்பு ஆண்டில் செயற்படுத்த முடியாது போன திட்டங்களையும், புதிய யோசனைகளையும், வரும் ஆண்டில் முயற்சித்துப் பார்க்கவும், செயற்படுத்தவும், உகந்த காலபலன் திகழ்கிறதா ? 4தமிழ்மீடியாவின் வாசகர்களுக்காக, கிரகநிலைகளின் துணைக்கொண்டு ஆராய்ந்து சொல்கின்றார், நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்; பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast).
அவரது கணிப்பில் பன்னிரு ராசிகளுக்ககுமான விரிவான பலன்கள் இங்கு தொடர்ந்து பதிவாகும்.
இங்கு குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் பொதுப்பலன்களே என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்க. ஒவ்வொரு ஜாதகருக்குமான தசாபுத்தி நிலைகளின் அடிப்படையில், அவர்களது நிகழ் பலன்களில் மாற்றங் காணலாம்.
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை அறிந்து கொள்ள, மின்னஞ்சல் வழி ஜோதிடருன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஜோதிடரின் மின்னஞ்சல் முகவரி: ramjothidar@gmail.com
தற்போது குறித்த மூன்று இராசிகளின் பலாபலன்களை காண அவற்றின் குறீயிடுகளுக்கு மேல் அழுத்துங்கள்.


ஏனைய ராசி அன்பர்களின் இராசி பலன்கள் அடுத்த பதிவில் விரைவில்..
thanks : 4tamilmedia.com

No comments:
Post a Comment