About Me

Sunday, February 10, 2013

செட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன....

பாரதியார் பல்கலைக்கழகம், 2012ம் ஆண்டு அக்டோபரில்
, தமிழகம் முழுவதும், ஒன்பது மையங்களில், கல்லூரி விரிவுரையாளர் தகுதி தேர்வு (செட்) நடந்தது. இம்முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்கள் தங்கள் பதிவு எண்ணை வைத்து, முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு, தனியாக தகவல்கள் அனுப்பப்படும். தேர்வு முடிவுகளை, www.bu.ac.in, www.buc.edu.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

No comments: