About Me

Friday, May 31, 2013

SSLC 9 பேர் முதலிடம்,52 பேர் இரண்டாமிடம்,137 பேருக்கு மூன்றாமிடம். ALL LIST


கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு 9 மாணவ, மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு:

1) அனுஷா கொங்குவோளாளர் பள்ளி, பெருந்துறை

2) தீப்தி பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி, மதுரை
3) காயத்ரி மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி
4) மர்சியா ஷெரீன் மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி
5)பொன் சிவசங்கரி இ.எச்.கே.என். பள்ளி, பாளையம், ஈரோடு
6) சாருமதி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்
7) சோனியா எஸ்.ஜே.எஸ். ஜூப் மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி
8) ஸ்ரீதுர்கா வீனஸ் மெட்ரிக் பள்ளி, சிதம்பரம்
9) வினுஷா ஆக்சிலியம் பள்ளி, வேலூர்

52 பேர் இரண்டாமிடம்:

இதே போல், 52 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை கைப்பற்றியுள்ளனர்.

அவர்கள் விவரம் வருமாறு:
1) ஆர்த்தி எஸ்.டி. ஈடன் பள்ளி, வடலூர்
2) அனிதா எஸ்.ஆர்.வி., ஐடெக் பள்ளி, ராசிபுரம்
3) தீபா எஸ்.ஆர்.வி., ஐடெக் பள்ளி, ராசிபுரம்
4) தேவி பிரியா டி.டி.ஏ., பள்ளி, சூளைமேடு, சென்னை
4) தேவி ஸ்ரீ அரசு மேல்நிலைப்பள்ளி ஆத்தூர், சேலம்
5) தனஸ்ரீ ஆக்சிலியம் பள்ளி, வேலூர்
6) தீபனா எஸ்.ஆர்.வி., ஐடெக் பள்ளி, ராசிபுரம்
7)திவ்ய பிரபா பாரதி மெட்ரிக் பள்ளி, தம்மம்பட்டி, சேலம்
8) துவாரகா சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, மதுரை
9) துர்கா நீலன் மெட்ரிக் பள்ளி, கூடுவாஞ்சேரி
10) துர்கா தேவி ஸ்ரீ கோகுலம் மெட்ரிக் பள்ளி, சிங்கிபுரம், சேலம்
11) ஈஸ்வரி டி.எஸ். மெட்ரிக் பள்ளி திருச்சி
12) பாத்திமா சமீம் செயின்ட் ஜோசப் கான்வென்ட், நாகர்கோவில்
13) பிரனிலா ஜோசப் செயின்ட் ஜோசப் கான்வென்ட், நாகர்கோவில்
14) காயத்ரி சவுடாம்பிகா மெட்ரிக் பள்ளி, துறையூர்
15) ஹேமா சுருதி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்
16) கார்த்திக் அமலோற்பவம் மெட்ரிக் பள்ளி, புதுச்சேரி
17) கவுசாகி வேலம்மாள் பள்ளி, முகப்பேர்
18) கவுசல்யா ஆர்.என். ஆக்ஸ்போர்டு பள்ளி, பாளையம், நாமக்கல்
19) கிங்ஸ்டன் செயின்ட் இக்னேசியஸ் பள்ளி, குலமாணிக்கம், அரியலூர்
20) கிருபா சங்கர் பா. வித்யா பவன் பள்ளி, தாளப்பட்டி, கரூர்
21) கவுசாமி ஈவான்ஸ் பள்ளி, நாகர்கோவில்
22) லோகேஷ் பெத்தேல் மெட்ரிக் பள்ளி, ஆம்பூர்
23) மணிமொழி ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளி, திருச்செங்கோடு
24) மோகனப்பிரியா வெற்றி விகாஸ் மெட்ரிக் பள்ளி கீரனூர், நாமக்கல்
25) முரளி கிருஷ்ணன் இ.எச்.கே.என்., பள்ளி, பாளையம், ஈரோடு
26) நிலா செயிட் ஜோசப் ஆப் கிளூனி பள்ளி, நெய்வேலி
27) பவித்ரா கொங்கு வேளாளர் பள்ளி, சென்னிமலை
28) பவித்ரா ஜி.ஜி.எஸ்., மெட்ரிக் பள்ளி, மயிலாடுதுறை
29) பவித்ரா செயின்ட் மேரிஸ் பள்ளி, கடலூர்
30)பிரபாகரன் ரவிலக்ரா வித் மெட்ரிக் பள்ளி, கோவில்பட்டி
31)ராஜேஸ்வரி வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை
32) சாய் பிரகாஷ் பாரதிதாசனார் மெட்ரிக் அரக்கோணம்
33) சஞ்சய் குமார் ரவிலக்ரா வித் மெட்ரிக் பள்ளி, கோவில்பட்டி
34) சதீஷ் குமார் பாரதிதாசனார் மெட்ரிக் அரக்கோணம்
36) சத்யவாணி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்
37) சவிதா ஸ்ரீ பி.வி.எம்., மெட்ரிக் பள்ளி, குருசாமி பாளையம், நாமக்கல்
38) ஷண்மதி நோபல் மெட்ரிக் பள்ளி, பெரியவள்ளி குளம், அருப்புக்கோட்டை
39) ஷெர்லின் பொன் ஜெபா ஹில்டன் மெட்ரிக், பழைய குற்றாலம்
40) சிந்தியா வித்யாவிகாஸ் மெட்ரிக், திருச்செங்கோடு
41) சிந்து செயின்ட் ஜோசப் மெட்ரிக், சிப்காட், ஓசூர்
42) சிவசாந்தி சுமன் சன்பீம் மெட்ரிக் பள்ளி, வேலூர்
43) ஸ்ரீமதி சாகர் வித்யபவன், பெருந்துறை
44) சுந்தர சுப்ரமணியன் ஸ்ரீ சங்கரா வித்யாலயா, புதுச்சேரி
45) சுரேகா காமராஜர் மெட்ரிக் பள்ளி, பொம்மை குட்டை மேடு, நாமக்கல்
46) தரணி ஸ்ரீ சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளி, தேனி
47) விக்னேஷ் எஸ்.வி.எம் மெட்ரிக், குருசாமி பாளையம், நாமக்கல்
48) விக்னேஷ்வர் மால்கோ வித்யா மெட்ரிக் பள்ளி, மேட்டூர் அணை
49) விஜய பிரபு நோபல் மெட்ரிக் பள்ளி, பெரியவள்ளி குளம், அருப்புக்கோட்டை
50) விஜி வித்யா விகாஸ் பள்ளி, திருச்செங்கோடு
51) வினோதினி பொன்மலர் தாகூர் மெட்ரிக் பள்ளி, தேவியாகுறிச்சி, சேலம்
52) யசோதா அவ்வை மெட்ரிக் பள்ளி, திருச்செங்கோடு.

137 பேருக்கு மூன்றாமிடம்:

இதே போல், 496 மதிப்பெண்கள் பெற்று, 137 பேர் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு

1) ஆர்த்தி சேகர்,டு ஹார்ட் கான்வென்ட் பள்ளி, விழுப்புரம்
2) அபிநயா ஜெய்கோபால்கார்ட் பள்ளி, ஜவஹர்நகர், வடசென்னை
3) அபிநயா பொன்னு பள்ளி, தாராõபுரம், திருப்பூர்
4) அபினேஷ் கார்மல் பள்ளி, நாகர்கோவில்
5) அபிஷா ஆனூர் வித்யாலாயா பள்ளி முத்தூர், திருப்பூர்
6) அஹமது லாபீர் டான் போஸ்கோ பள்ளி,பரமக்குடி
7) அஜீத் குமார் ஸ்ரீவிஜய்வித் பள்ளி, காந்திநகர், தர்மபுரி
8) அஜீத் கொங்கு பள்ளி, மொரப்பூர், தர்மபுரி
9) அகல்யா பரணி பார்க் பள்ளி, வெண்ணைமலை, கரூர்
10) அகிலாஷான் காரி வேலம்மாள் பள்ளி, திருப்புவனம், சிவகங்கை
11) அக்ஷயா குருநானக் பள்ளி, வேளச்சேரி, மத்திய சென்னை
12) அக்ஷயா அண்ணா ஆதர்ஷ் பள்ளி, அண்ணா நகர், வடசென்னை
13) அக்ஷயா சாந்திநிகேதன் பள்ளி, தேனி
14) அக்ஷய தர்ஷிணி விஸ்வ சாந்தி பள்ளி, கோத்தகிரி
15) அமிர்தாஸ்ரீ ஏவிபி டிரஸ்ட் பள்ளி, திருப்பூர்
16) அன்பு மதி ஈவான்ஸ் பள்ளி, நாகர்கோவில்
17) அனுஜா கே ஸ்ரீசங்கரா பள்ளி, திருச்செந்தூர்
18) அரவிந்த் ஸ்ரீவிஜய்வித் பள்ளி, காந்திநகர், தர்மபுரி
19) அரவிந்த் பிரசாத் செயின்ட் ஜோசப் பள்ளி, ஓசூர்
20) அரவிந்த் ராஜ், ஸ்ரீரத்னம் பள்ளி, பாடி, பொன்னேரி
21) அருண் தாகூர் பள்ளி, தேவியாகுறிச்சி, சேலம்
22) பாலாஜி விக்னேஸ்வர் இன்பான்ட் ஜீசஸ் பள்ளி, திருப்பூர்
23)பெரில் டெபிலா வேலம்மாள் பள்ளி, பஞ்செட்டி, பொன்னேரி,
24) பாரதி விவேகானந்தா பள்ளி, புதுச்சேரி
25) சிந்தாமணி சாகம்மாள் புனித பிலோமினா பள்ளி திருச்சி
26) தீபிகா அரசு பள்ளி, வேடசந்தூர், திண்டுக்கல்
27) தரணி ஏவிஎம் ராஜேஸ்வரி பள்ளி, சென்னை
28) தினேஷ் புளூஸ்டார் பள்ளி, புதுச்சேரி
29) திவ்யா ஸ்பிக் நகர் பள்ளி, தூத்துக்குடி
30) திவ்யலட்சுமி எஸ் ஆர் வி பள்ளி, சமயபுரம், லால்குடி
31) எட்வின் தேவசி சாந்தோம் பள்ளி, மைலாப்பூர்
32) பாத்தீமா நிலோபர் எஸ் ஆர் வி எஸ் நேஷனல் பள்ளி, காரைக்கால்
33) காயத்ரி குறிஞ்சி பள்ளி, கவெட்டிபட்டி, நாமக்கல்
34) காயத்ரி எஸ் ஆர் வி பள்ளி, பள்ளி, சமயபுரம் லால்குடி
35) கிரி பெதல் பள்ளி, வேளச்சேரி, மத்திய சென்னை
36) கோபிநாத், ஸ்ரீஅம்மன் பள்ளி, நாமக்கல்
37) கவுதம் வேலம்மாள் பள்ளி முகப்பேர், பொன்னேரி
38) குஹா பிரித்தா டி ஐஎம் பள்ளி, அம்பத்தூர்
39)ஹாரீஸ் வேலம்மாள் பள்ளி, பொன்னேரி
40) ஹேமந்த் குமார், வேலம்மாள் பள்ளி பொன்னேரி
41) இந்த்ரஜா ஸ்ரீவிஜய் வித் பள்ளி ஓசூர்
42) இந்துவேணி பொன்னு பள்ளி, தாராபுரம்
43) ஜனனி எஸ் ஆர் வி பள்ளி, சமயபுரம்
44) ஜனனி எஸ்பிஓஏ பள்ளி, கோவை
45) ஜெசிமா செயின்ட் ஜோசப் பள்ளி, நெய்வேலி கடலூர்
46) ஜெயசண்முக பிரியா பிஏசி ஆர் ஏஏ ஜி பள்ளி, ராஜபாளையம்
47) ஜெயமதுமிதா ஸ்ரீ கிரிஷ்ணா பள்ளி, ஓட்டன்சத்திரம்
48) ஜெயசூர்யா சாரதா பள்ளி, மொடச்சூர், கோபிசெட்டிபாளையம்
49) ஜீவநந்த் பிஏ வித்யாபவன் பள்ளி, தலப்பட்டி, கரூர்
50) ஜெய ஜெனிஷா அனீஸ் பெத்லஹேம் பள்ளி, கருங்கல், குழித்துறை

51)ஜெய நந்தினி வேலம்மாள் பள்ளி, சூரப்பேட்டை
52)ஜெயராம் எம்ஏஎம் பள்ளி, மதியங்குட்டை சங்ககிரி
53)ஜோதி மணிமேகலை மவுன்ட் ஜியோன் பள்ளி,புதுக்கோட்டை
54)ஜூட்ஸ் அலிஸ் சோனாலி செயின்ட் ஆன்ஸ் பள்ளி, சேரன்மகாதேவி
55)கபிலா சக்தி பள்ளி, கனியமூர், விழுப்புரம்
56)கல்பனா செயின்ட் ஜோசப் பள்ளி, தஞ்சாவூர்
57)கல்பனா நேஷனல் பள்ளி, குடியாத்தம்
58)கர்பகரஷ்சனா ஜிஜிஎஸ் பள்ளி, மயிலாடுதுறை
59)கார்த்திக் ஸ்பிக் நகர் பள்ளி, தூத்துக்குடி
60)கவுசல்யா அன்னை வேளாங்கண்ணி பள்ளி, கோவை
61)கவுசிக் ஈஎச்கேஎன் பள்ளி, பாளையம், ஈரோடு
62)காவ்யா ஸ்ரீவித்யாமந்திர் பள்ளி, ராசிபுரம்
63) கீர்த்தனா சி.எஸ். ராமச்சாரி மெமோரியல் பள்ளி, மதுரை
64)கிருத்திகா ரிலையன்ஸ் பள்ளி, குப்பண்டா பாளையம், நாமக்கல்
65)கிஷோர் ராவிலக்ரா வி த்யா பள்ளி, கோவில்பட்டி
66)கிருஷ்ணா கபிலேஸ்வரர் பிஏவித்யாபவன் பள்ளி தலப்பட்டி, கரூர்
67)கிருஷ்ணா பிரியா செயின்ட் மேரீஸ் பள்ளி சேலம்
68)கிருஷ்ணா பிரியா வேலம்மாள் பள்ளி, முகப்பேர், சென்னை
69)லோகேஸ்வரன் சேரன் பள்ளி, வெண்ணைமலை, கரூர்
70)அபிநயா எஸ்பிஓஏ பள்ளி, அண்ணாநகர், சென்னை
71)முத்துபாலா வேலம்மாள் பள்ளி, முகப்பேர்
72)மதுமிதா ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி, மடிப்பாக்கம்
73)மணிராஜ் குறிஞ்சி பள்ளி காவேட்டிபட்டி, நாமக்கல்
74)மணிவேல் எஸ் கே வி பள்ளி, எம்.கண்டம்பாளையம், நாமக்கல்
75)மஞ்சுப்பிரியா மவுன்ட் ஷெரவார்யோஸ் பள்ளி, சங்ககிரி
76) மரியா ரஷிகா ஷிபாலி டான் போஸ்கோ பள்ளி, பன்னூர், திருவள்ளூர்
77)மிர்பாத் அபானா மேரி மாதா பள்ளி, பெரியகுளம்
78) மோகன பிரியா செயின்ட் ஜேம்ஸ் பள்ளி, திருச்சி
79)மோனிஷா வானி வித்யாலாயா பள்ளி வேலூர்
80)மோனிஷா ஜேகோப் பள்ளி, பெரியகுப்பம், திருவள்ளூர்
81) மவுனிஜா பாரதி வி.பவன் பள்ளி, திண்டல், ஈரோடு
82) மைதிலி, தாகூர் வித்யாலாயா, மதுரை
83) நந்தினி நாச்சியார் டி ஐ எம் பள்ளி, அம்பத்தூர்
84)நிவேதா நவரசம் பள்ளி, பள்ளியூத்து, ஈரோடு
85)நிவேதா டிஎஸ்எம் பள்ளி, திருச்சி
86)நிவேதிதா எஸ்வி வித்யா பள்ளி, பிகே பாளையம், கோபிசெட்டிபாளையம்
87)ஒலிவியா ஈவாங்ளின் ஜியோன் பள்ளி, செங்கல்பட்டி
88) பவித்ரா சன்பீம் பள்ளி, வேலூர்
89)பிரதீப் குமார் நிஷா பள்ளி, தேரிஜெந்தூர், மயிலாடுதுரை
90)பிரதீக்ஷா லட்சுமி பள்ளி, மணப்பாறை, திருச்சி
91)பிரவீண் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி, அரக்கோணம்
92)பிரவின் எஸ் கேவி பள்ளி, எம் கண்டம்பாளையம், நாமக்கல்
93)பிரியா தர்ஷிணி எஸ்விஜிவி பள்ளி, காரமடை கோவை
94)பிரியதர்ஷிணி அமலோர்பவம் பள்ளி, புதுச்சேரி
95) புனிதா ஏஏ பள்ளி, அரவங்குறிச்சி, கரூர்
96) ராஜ்குமார் ஸ்ரீசத்யா சாய் பள்ளி, சித்தோடு
97)ராஜமயில்பிரியன் ஸ்ரீரேணுகா வித்யா பள்ளி, லக்மிபுரம், பெரியகுளம்
98)ரஞ்சனி செயின்ட் மேரிஸ் பள்ளி, தேவக்கோட்டை
99)ரேனிபா அன்னி ஸ்பிக் நகர் பள்ளி, தூத்துக்கடி
100) ரோஷன் சபிஹா ஏஆர்ஆர் பள்ளி, கும்பகோணம்

101) ரோஷிணி மோன்ட் போர்டு பள்ளி, அரியலூர்
102)சாய் ரோஷிணி ஜியோன்ஞூ பள்ளி, சேலையூர், செங்கல்பட்டு
103) சஜீவ் கார்மல் பள்ளி, நாகர்கோவில்
104) சங்கீதா கிருஷ்ணசாமி நினைவு பள்ளி, கடலூர்
105)சங்கீதா ஆரோக்யமாதா பள்ளி, கே மண்டபம், திருச்சி
106)சரண்யா குமரி எஸ் ஆர் ஜி டி எஸ் பள்ளி திருவண்ணாமலை
107) சரிகா நடேஷ் ஜீவா வேலு பள்ளி, மாத்தூர், திருவண்ணாமலை
108) செல்வாம்பிகா லிட்டில் பிளவர் பள்ளி, செட்டிகுளம், பெரம்பலூர்
109)ஷாலினி நாசரேத் பள்ளி, ஆவடி
110)ஷர்மிளா வேலம்மாள் பள்ளி, முகப்பேர்
111) ஷெரில் தேடி எம் எச் என் யூ பள்ளி, தேவனாம்பட்டி
112)சோபனா பிரியா மவுன்ட் ஜியோன் பள்ளி, புதுக்கோட்டை
113) ஸ்ருதி ஆர் ஐயர் சாய் பள்ளி, மடிப்பாக்கம்
114) ஸ்ருதிகா ஸ்ரீவிஜய் வித்யா பள்ளி, ஒசூர்
115)சிந்துஜா நோபிளுஞூ பள்ளி, பெரியவள்ளிகுளம், அருப்புக்கோட்டை
116)ஸ்நிகிதா பி ஆர் பப்ளிக் பள்ளி, தஞ்சாவூர்
117)சோனியா நலந்தா பள்ளி, வள்ளியூர், சேரன்மாதேவி
118)ஸ்ரீமதி எஸ் வித்யாலட்சுமி பள்ளி, காட்பாடி
119)ஸ்ருதி எஸ்ஜேஎஸ் ஜேயூபி பள்ளி திருநெல்வேலி
120)சுபாஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி, ஓட்டன்சத்திரம்
121)சுபிரியா டிகே சங்கம் பள்ளி, தேனி
122)சூரியமூர்த்தி செயின்ட் மார்சினா பள்ளி அம்மாபேட்டை கும்பகோணம்
123) சுவாதி காந்தி பள்ளி, மதுக்கூர், புதுக்கோட்டை
124) சுவாதிகா ஈஎச்கேஎன் பள்ளி, பாளையம்<, ஈரோடு
125)ஸ்வீட்டி டோவேடான் பள்ளி, சென்னை
126)தமிழரசி செயின்ட் ஜோசப் பள்ளி, திண்டுக்கல்
127) வைரநகா எஸ்எம்பி எம்என்பி பள்ளி, திண்டுக்கல்
128)வைஷ்ணவி ஏஎஸ்எம் லட்சுமி பள்ளி வில்லாபாக்கம், வேலூர்
129)வைஷ்ணவி துர்கா சிஇஓஏ பள்ளி, மதுரை
130)வசுமித்ரா நிர்மலா பள்ளி, சிதம்பரம்
131)விஜய் எஸ்ஆர்வி பள்ளி, சமயபுரம், லால்குடி
132)விஜய் ஆதீத்யா பிரின்ஸ் பள்ளி, மடிப்பாக்கம்
133)விஷ்பு பிரபு பொன்னு பள்ளி, தாராபுரம், திருப்பூர்
134)விஷ்வா பிரியா ஈஎச்கேஎன் பள்ளி, எம்.பாளையம், ஈரோடு
135)யாஷ்ஹாவினி வேளாங்கண்ணி பள்ளி, அசோக்நகர், சென்னை
136) கீர்த்தனா ஜான் பிரிட்டோ மெட்ரிக் பள்ளி, கமலபுரம் சங்ககிரி
137) மோனிஷா எஸ்பிஇ பள்ளி, திருக்கன்னூர், புதுச்சேரி

SOURCE: DINAMALAR

No comments: