About Me

Wednesday, January 22, 2014

மிக எளிய வடிவில் உருவாக்கப்பட்ட வருமான வரி கணக்கு படிவம் (INCOME TAX FORM 2014)

மிக எளிய வடிவில் உருவாக்கப்பட்ட வருமான வரி கணக்கு படிவம்

         இதில் 5 பக்கங்களில் முதல் பக்கத்தில் உங்களின் பெயர் மற்றும் PAN எண் தொழில் வரி போன்ற விவரங்களை இடவேண்டும். 5 தாவது பக்கத்தில் உங்களின் விவரம் மற்றும் சம்பள பட்டியல் போன்ற விவரங்கள் இட்ட உடன் உங்களின் வருமான வரி விவரம் 2 மற்றும் மூன்றாம் ப்க்கத்தில் சரியாக கணக்கிடும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஏ4 தாளில் பிரிண்ட் எடுத்து பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


MALE IT FORM 2013-14.XLS
82K Scan and download

FEMALE IT FORM 2013-14.XLS
82K Scan and download

No comments: