About Me

Wednesday, July 30, 2014

Flash News: 10726 BT, 4224 SG, Post will be filled by TRB

சற்றுமுன் தமிழகத்தில் 15000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப
ஆசிரியர் தேர்வுவாரியம் தயார்....
தாள் 1க்கு 4224 இடைநிலை ஆசிரியர் பணியிடமும் ....
      தாள் 2ல் தேர்ச்சிபெற்ற 42000 தேர்வர்களில் இருந்து தாள் 2க்கு 10726  பணியிடங்களுக்க்கான தேர்வுப்பட்டியலை ஓரிரு நாட்களில் வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் திட்டம்....
Source: SUN NEWS

தமிழகத்தில்ஆசிரியர் தேர்வு பட்டியல் தயார் - தினகரன்

தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரத்து 726 பேர் தேர்வு பெற்றனர். மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

No comments: