About Me

Tuesday, September 29, 2015

வங்கி வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைப்பு.

இந்திய ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டின் 4வது இருமாத நிதிக் கொள்கையை இன்றுவெளியிடப்பட்டது.அதன்படி வங்கி வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறுகிய காலகடன்களுக்கான வட்டி ரெப்போ விகிதத்தை 6.75 ஆக நிர்ணயித்துள்ளதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை மட்டும் வங்கி கடன் வட்டி விகிதம் 1.25 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: