உலகிலேயே மிகப்பெரிய கண்டம் ஆசியக் கண்டம்.
உலகிலேயே அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் ஆப்ரிக்கா.
உலகிலேயே மிகப்பெரிய ஓட்டல் அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரின் ஹில்டன் ஓட்டல்.
உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.
இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.
உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.
முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.
ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம், செக்கோஸ்லோவேக்கியா நாட்டில் உள்ள ஸ்ட்ராஹோவ் ஸ்டேடியம்.
உலகிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடு ரஷ்யா.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.
ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.
கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
உலகிலேயே மிக உயரமான ஏரி திபெத்தில் உள்ள நாம்ஸோ எனும் ஏரி.
நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.
மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்.
இலவசக் கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது 1945 ஆம் ஆண்டு.
தேசியக்கொடி இல்லாத நாடு மசிடோனியா.
மனித உடம்பில் அதிக சதை கொண்ட உறுப்பு நாக்கு.
தேசிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது 1997 ஆம் ஆண்டு.
உருகுவே நாட்டின் நாணயத்தின் பெயர் நியூபெசோ.
கனடா நாட்டின் தேசிய விலங்கின் பெயர் பீவர்.
உலகிலேயே மிகப் பெரிய கிறிஸ்தவ தேவாலயம் வத்திகானில் உள்ள தூய பேதுரு தேவாலயம்.
உலகத்திலே மிகவும் கனமான பொருள் யுரேனியம்.
தெற்காசியாவின் புதல்வி என்ற நூலை எழுதியவர் பெனாசிர் பூட்டோ.
இந்தியாவின் முதல் தபால் தலையை வடிவமைத்தவர் துணை சர்வேயர் ஜெனரலான காப்டன் எச்.எல். துல்லியார்.
சூரிய ஒளியானது தெளிந்த கடல் நீரில் 240 அடி ஆழம் வரை ஊடுருவிச் செல்லும்.
உலகிலேயே மிக நீளமான நதி நைல் நதியாகும். இதன் நீளம் 6,690 கி.மீ. ஆகும்.
பால் பாயிண்ட் பேனாவைக் கண்டு பிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஜெ. லவுட்.
உலகிலேயே அதிக மக்கள் பேசும் மொழி சீன மொழி.
இந்தியாவின் மொத்த மழைப் பொழிவு ஆண்டுக்கு 16,72,600 கன மீட்டர்களாகும்.
தினமும் நிறம் மாறும் மலை ஆஸ்திரேலியாவில் உள்ள ஐரிஸ் மலை.
உலகில் கொசு இல்லாத நாடு பிரான்ஸ்.
நமது உடலைச் சுமாராக இருபதினாயிரம் சதுர செ.மீ பரப்புள்ள தோல் மூடியிருக்கிறது.
இரத்தத்தை உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை 18 வயதிற்குப் பிறகுதான் பூரண வளர்ச்சி அடைகிறது.
விரல் நுனி, உதடுகள் போன்ற பகுதிகளில் உணர்வுத்தூண்டல் அதிகமாக இருக்கும். ஒரு சதுர அங்குலத்திற்கு 1,300 உணர்வு முனைகள் இருப்பதே அதற்கு காரணம்.
இங்கிலாந்து நாட்டில் எதிர்க்கட்சித் தலைவரை நிழல் பிரதமர் என்று அழைக்கின்றனர்.
இந்திய விமானப்படை அருங்காட்சியகம் புது டெல்லியில் அமைந்துள்ளது.
மலேசியாவின் தேசிய கனி பப்பாளி.
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதலாவது செயற்கைக்கோள் ஸ்புட்னிக்.
உலகிலேயே அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் ஆப்ரிக்கா.
உலகிலேயே மிகப்பெரிய ஓட்டல் அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரின் ஹில்டன் ஓட்டல்.
உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.
இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.
உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.
முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.
ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).
விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.
உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.
உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத் பன்னாட்டு விமான நிலையமாகும்.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.
உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.
உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம், செக்கோஸ்லோவேக்கியா நாட்டில் உள்ள ஸ்ட்ராஹோவ் ஸ்டேடியம்.
உலகிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடு ரஷ்யா.
ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.
கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
உலகிலேயே மிக உயரமான ஏரி திபெத்தில் உள்ள நாம்ஸோ எனும் ஏரி.
நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.
மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்.
இலவசக் கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது 1945 ஆம் ஆண்டு.
தேசியக்கொடி இல்லாத நாடு மசிடோனியா.
மனித உடம்பில் அதிக சதை கொண்ட உறுப்பு நாக்கு.
தேசிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது 1997 ஆம் ஆண்டு.
உருகுவே நாட்டின் நாணயத்தின் பெயர் நியூபெசோ.
கனடா நாட்டின் தேசிய விலங்கின் பெயர் பீவர்.
உலகிலேயே மிகப் பெரிய கிறிஸ்தவ தேவாலயம் வத்திகானில் உள்ள தூய பேதுரு தேவாலயம்.
உலகத்திலே மிகவும் கனமான பொருள் யுரேனியம்.
தெற்காசியாவின் புதல்வி என்ற நூலை எழுதியவர் பெனாசிர் பூட்டோ.
இந்தியாவின் முதல் தபால் தலையை வடிவமைத்தவர் துணை சர்வேயர் ஜெனரலான காப்டன் எச்.எல். துல்லியார்.
சூரிய ஒளியானது தெளிந்த கடல் நீரில் 240 அடி ஆழம் வரை ஊடுருவிச் செல்லும்.
உலகிலேயே மிக நீளமான நதி நைல் நதியாகும். இதன் நீளம் 6,690 கி.மீ. ஆகும்.
பால் பாயிண்ட் பேனாவைக் கண்டு பிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஜெ. லவுட்.
உலகிலேயே அதிக மக்கள் பேசும் மொழி சீன மொழி.
இந்தியாவின் மொத்த மழைப் பொழிவு ஆண்டுக்கு 16,72,600 கன மீட்டர்களாகும்.
தினமும் நிறம் மாறும் மலை ஆஸ்திரேலியாவில் உள்ள ஐரிஸ் மலை.
உலகில் கொசு இல்லாத நாடு பிரான்ஸ்.
நமது உடலைச் சுமாராக இருபதினாயிரம் சதுர செ.மீ பரப்புள்ள தோல் மூடியிருக்கிறது.
இரத்தத்தை உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை 18 வயதிற்குப் பிறகுதான் பூரண வளர்ச்சி அடைகிறது.
விரல் நுனி, உதடுகள் போன்ற பகுதிகளில் உணர்வுத்தூண்டல் அதிகமாக இருக்கும். ஒரு சதுர அங்குலத்திற்கு 1,300 உணர்வு முனைகள் இருப்பதே அதற்கு காரணம்.
இங்கிலாந்து நாட்டில் எதிர்க்கட்சித் தலைவரை நிழல் பிரதமர் என்று அழைக்கின்றனர்.
இந்திய விமானப்படை அருங்காட்சியகம் புது டெல்லியில் அமைந்துள்ளது.
மலேசியாவின் தேசிய கனி பப்பாளி.
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதலாவது செயற்கைக்கோள் ஸ்புட்னிக்.
No comments:
Post a Comment