‘‘டீச்சர்ஸ் டிரான்ஸ்பர்ல பேரம் நடக்குதாமே... கேள்விபட்டியா...?‘‘ என்று கேட்டார். ‘‘ம்ம்... ஆசிரியர்கள் இடம் மாறுதல் கவுன்சிலிங்ல கலந்துக்க அழைப்பு வந்தவா, நம்பிக்கை இல்லாம இருக்காளாம்... காலி இடங்கள் அவைலபிள் மற்றும் மியூச்சுவல் அடிப்படைல வர்ற டிரான்ஸ்பர்களுக்கு பேரம் நடக்குதாம்... இடமாறுதல் கேட்டு வர்றவா, டிபிஐ வளாகத்துக்கு வர்றதைவிட, செகரட்டரியேட்டுக்குதான் அதிகமா போறாளாம்... இடத்துக்கு தகுந்தாப்ல ரேட்டாம்... ஒரு டிஸ்ட்ரிக்ட்ல இருந்து வேறு டிஸ்ட்ரிக்டுக்கு மாறணும்னா, அமவுன்ட் ஜாஸ்தியாம்... ஆசிரியர்கள் மத்தில, இதைப் பத்தித்தான் பரபரப்பா பேசிண்டிருக்கா...‘‘ என்ற சுசி மாமி,
thanks dinakaran
thanks dinakaran
No comments:
Post a Comment