ஆங்கிலம், கணிதம், வேதியியல் பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் இறுதித் தேர்வு பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்றிரவு வெளியிட்டது. பள்ளிக் கல்வித் துறை மற்றும் துவக்க கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. தமிழ், இயற்பியல் உள்ளிட்ட ஆறு பாடங்களுக்கான, ஆசிரியர் தேர்வு பட்டியல் ஏற்கனவே வெளியிடப் பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில், ஆங்கிலம் - 385, கணிதம் - 683, வேதியியல் - 456 என, மொத்தம் 1,524 பட்டதாரி ஆசிரியர்கள், துவக்க கல்வித் துறையில், ஆங்கிலம் - 320, கணிதம் - 475, வேதியியல் - 126 என, மொத்தம் 921 பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோரின் இறுதித் தேர்வு பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்றிரவு வெளியிட்டது. மேலும் விவரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பெறலாம்.
தொடக்கக் கல்வித் துறை :
Subject | D.E.E | |||||
Total Vacancies | Selected | With held | Not Available | Reserved | Total | |
Physics | 126 | 116 | 02 | 07 | 01 | 126 |
Botany | 054 | 050 | 03 | 01 | -- | 054 |
Zoology | 054 | 050 | 04 | -- | -- | 054 |
Total | 234 | 216 | 09 | 08 | 01 | 234 |
Subject | D.E.E | |||||
Total Vacancies | Selected | With held | Not Available | Reserved | Total | |
English | 320 | 264 | 15 | 38 | 03 | 320 |
Maths | 475 | 408 | 15 | 52 | -- | 475 |
Chemistry | 126 | 119 | 05 | 02 | -- | 126 |
Total | 921 | 791 | 35 | 92 | 03 | 921 |
பள்ளிக் கல்வித் துறை :
Subject | D.S.E | |||||
Total Vacancies | Selected | With held | Not Available | Reserved | Total | |
Tamil | 346 | 210 | 03 | 125 | 08 | 346 |
Physics | 457 | 444 | 11 | 02 | -- | 457 |
Botany | 197 | 193 | 03 | 01 | -- | 197 |
Zoology | 197 | 193 | 04 | -- | -- | 197 |
History | 065 | 058 | 06 | -- | 01 | 058 |
Geography | 017 | 012 | 02 | 03 | -- | 017 |
Total | 1279 | 1110 | 29 | 131 | 09 | 1279 |
Subject | D.S.E | |||||
Total Vacancies | Selected | With held | Not Available | Reserved | Total | |
English | 385 | 363 | 20 | 02 | -- | 385 |
Maths | 683 | 6 49 | 2 5 | 09 | -- | 683 |
Chemistry | 456 | 445 | 11 | -- | -- | 456 |
Total | 1524 | 145 7 | 5 6 | 11 | -- | 1524 |
No comments:
Post a Comment