தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெற உள்ளது. உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தலில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் மாவட்ட கலெக்டர்களுக்கும், மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் குறிப்பேடுகளை வழங்கியுள்ளது. இதில் ஓட்டு எண்ணும் மையங்களில் வேட்பாளர் அவர் தம் முகவர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை. வாக்குசாவடி தலைமை அலுவலருக்கு மட்டும் ஓட்டுபதிவு சதவீத விவரங்களை வழங்கும் பொருட்டு செல்போன் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ள
thanks : Nakkeeran
thanks : Nakkeeran

No comments:
Post a Comment