சென்னை, அக்.16 (டிஎன்எஸ்) தமிழ்நாடு முழுவதும் சமச்சீர் கல்வி வகுப்பு தொடங்க கால தாமதம் ஏற்பட்டதால் பாடங்களை கற்பிப்பதற்காக பள்ளிகளின் நேரத்தை முன்பைவிட இந்த ஆண்டு 30 நிமிடம் அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது.
இதைத்தொடர்ந்து அந்த அந்த பள்ளிகளில் ஏற்கனவே உள்ள பள்ளிக்கூட நேரத்தைவிட அரைமணிநேரம் அதிகரிக்கும் படி அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும் அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் உத்தரவிட்டது.
அதன்படி ஒவ்வொரு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளில் 30 நிமிடம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி கூறுகையில் இந்த நேர மாற்றம் இப்போது எடுத்த முடிவு அல்ல ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்
click here to detail news

thanks :
No comments:
Post a Comment