சமச்சீர்கல்வி பாடப்புத்தகங்களின் தரத்தை மேம்படுத்துவது குறித்து, பாட நிபுணர்கள் அடங்கிய குழு, நேற்று முன்தினம் முதல் ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து, 19ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாடப்புத்தகங்களில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து தரத்தை உயர்த்துதல் மற்றும் சி.சி.இ., (கன்டினிவஸ் காம்ப்ரஹென்சிவ் எவாலுவேஷன்) திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய
Read more click here
பாடப்புத்தகங்களில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து தரத்தை உயர்த்துதல் மற்றும் சி.சி.இ., (கன்டினிவஸ் காம்ப்ரஹென்சிவ் எவாலுவேஷன்) திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய
Read more click here

No comments:
Post a Comment