மழை பெய்யும்போது செல்போனில் பேசியவர் மின்னல் தாக்கி பலி
ராமநாதபுரம், அக்.14 (டிஎன்எஸ்) ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தத்தாங்குடியில் மழை பெய்துகொண்டிருந்தபோது செல்போனில் பேசிக்கொண்டே சென்ற விவசாயி மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் கருகி உயிரிழந்தார்.
No comments:
Post a Comment