About Me

Thursday, December 29, 2011

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பணிமாறுதல் பெறும் கலந்தாய்வுக்கூட்டம் சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 31.12.2011 சனிக்கிழமை அன்று முற்பகல் 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண் 151 முதல் 250 வரை இடம்பெற்றுள்ளவர்கள் கலந்துகொள்ள வேண்டும்.


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணியில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிலிருந்து / உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பணிமாறுதல் பெறும்
கலந்தாய்வுக்கூட்டம் சென்னை.8, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில்     31.12.2011 சனிக்கிழமை அன்று  முற்பகல் 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.  இக்கலந்தாய்வில் 01.01.2011 அன்றைய நிலவரப்படி தொடக்கக் கல்வி இயக்குநரால் வெளியிடப்பட்ட தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களில் தேர்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண் 151 முதல் 250 வரை இடம்பெற்றுள்ளவர்கள் மட்டுமே  கலந்துகொள்ள வேண்டும்  என தெரிவிக்கப்படுகிறது.

click here to download AEEO PANEL 151 TO 250

No comments: