About Me

Friday, March 30, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு -அணுகுமுறைக் குழப்பம்!



          தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் கல்வித் துறை சரியான அணுகுமுறையைக் கையாளாத காரணத்தால் பல இடங்களில் ஆசிரியர்களுக்கு சிரமங்களும் சில இடங்களில் விண்ணப்பம் கிடைக்காததால் சாலை மறியலும்கூட நடைபெற்றுள்ளன.

Thursday, March 29, 2012

ஆசிரியர் தகுதி தேர்வு: 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்



ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் எழுதுகின்றனர். விண்ணப்பம் வாங்க கூட்டம் அலைமோதுவதைத் தொடர்ந்து 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பதை மேலும் 8 நாட்கள் நீட்டித்து 12ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பிளஸ்-2 முடித்து டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வு நடத்துகிறது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புபவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி காண வேண்டும்.

இத்தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெறுபவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தகுதித்தேர்வு ஜூன் மாதம் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம் கடந்த 22ஆம் தேதி முதல் வினியோகம் செய்யப்படுகிறது. விண்ணப்பிக்க 4ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் தயாராகி வருகிறார்கள். விண்ணப்பம் வாங்க கூட்டம் அலைமோதியது. முதல் கட்டமாக 4 லட்சம் விண்ணப்ப படிவம் அச்சடித்து வழங்கப்பட்டது. அவை அனைத்தும் ஒரே நாளில் விற்பனையானது. இதையடுத்து விண்ணப்ப விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மேலும் 8 லட்சம் விண்ணப்பம் அச்சடித்து வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 16 லட்சம் விண்ணப்பம் அச்சடிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தொடர்ந்து விண்ணப்பம் வாங்கி செல்வதால் விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்க தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. 4ஆம் தேதி மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்பதை மேலும் 8 நாட்கள் நீட்டித்து 12ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

நன்றி:
 

Tuesday, March 27, 2012

TRIMESTER I TERM SYLLABUS FOR CLASSES 1-8 RELEASED BY GOVT OF TAMIL NADU


 
 
Trimester Syllabus
click here to view the following subjects of Trimester I term syllabus for I to VIII standard
English medium

Tamil medium
 
 

Tamil nadu Budget for the year 2012- 2013 (Tamil Version)

சமச்சீர்க்கல்வி - அடுத்தக் கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை அமலாக உள்ள முப்பருவத்தேர்வின் முதல் பருவ பாடத்திட்டத்தை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு நடைமுறையே அடுத்த ஆண்டும் தொடரும்.

சமச்சீர்க்கல்வி - அடுத்தக் கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை அமலாக உள்ள முப்பருவத்தேர்வின் முதல் பருவ பாடத்திட்டத்தை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு நடைமுறையே அடுத்த ஆண்டும் தொடரும்.  

Tuesday, March 20, 2012

TEACHER ELIGIBLITY TEST MODEL QUESTION

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

TAMIL NADU TEACHER ELIGIBLITY TEST (TNTET) - 2012
TEACHER ELIGIBLITY TEST MODEL QUESTION
TEACHER ELIGIBLITY TEST SYLLABUS
          

Dated: 20-03-2012
 
Chairman
Home

10th Special Guide for all sujects : Department of school Eduation Tamilnadu (ஆங்கில கேள்வித்தாட்களின் கையேடு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.)

ஆங்கில கேள்வித்தாட்களின் கையேடு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
 
TAMIL
MATHS
SCIENCE
SOCIAL 
 
THANKS 
http://puducherrygovtstaff.blogspot.in/

ஆங்கில கேள்வித்தாட்களின் கையேடு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

Thursday, March 8, 2012

தோல்வி என்பது நிரந்தரமல்ல தோழா..........




ல்வி இறுதி ஆண்டு தேர்வுகளும், உயர் கல்வி பயில்வதற்கான நுழைவுத் தேர்வுகளும் என்று மாணவர்கள் தேர்வுப் பயணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம்

TAMIL NADU TEACHER ELIGIBLITY TEST (TNTET) - 2012

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

TAMIL NADU TEACHER ELIGIBLITY TEST (TNTET) - 2012
                                 
          

Dated: 08-03-2012
 
Chairman
Home

 

மாற்றங்களையும், புதியவகைளையும், பிறப்பிக்கும் சக்திகளாகப் பெண்கள் இருந்த போதும்,

ஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 8, 2012

மாற்றங்களையும், புதியவகைளையும், பிறப்பிக்கும் சக்திகளாகப் பெண்கள் இருந்த போதும்,
ஆணாதிக்க சக்திகளிடம் அடிமைப்பட்டு இருந்தனர், இருக்கின்றனர் பெண்கள். நாகரீக, பொருளாதார, வளர்முக நாடுகள் எனச் சொல்லிக் கொண்ட நாடுகளிற்கூட மீக நீண்ட காலப் போராட்டங்களின் பின்னரே பெண்கள் வாக்குரிமை பெற்றனர் என்பது வரலாறு.
எந்த நாடாக இருந்தாலும் அங்கு இன்னமும் போராடிக் கொண்டிருப்பவர்களாகப் பெண்களே காணப்படுகின்றார்கள். பெண்களின் எழுச்சி குறித்துப் பேசுகின்றது இந்தத் தொகுப்பு
ஒரு நாள் ஒரு நிமிடம் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள் - http://www.facebook.com/OnedayOneminute

thanks: http://www.4tamilmedia.com

பிளஸ் 2 தேர்வுகள், இன்று துவங்கிறது. பிளஸ் 2 தேர்வினை எதிர்கொள்ளும் மாணவசெல்வங்களுக்கும், ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் நல்வாழ்த்துக்கள். பிளஸ் 2 தேர்வு எழுத வேறு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள் குறிப்பிட்ட வழித்தடத்திற்கான இலவச பஸ் பாஸ் வைத்திருந்தாலும், அவர்கள் அரசு பஸ்களில் இலவச பயணம் செய்ய அனுமதிக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வுகள், இன்று துவங்கிறது. பிளஸ் 2 தேர்வினை எதிர்கொள்ளும் மாணவசெல்வங்களுக்கும், ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும்  நல்வாழ்த்துக்கள். பிளஸ் 2 தேர்வு எழுத வேறு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள் குறிப்பிட்ட வழித்தடத்திற்கான இலவச பஸ் பாஸ் வைத்திருந்தாலும், அவர்கள் அரசு பஸ்களில் இலவச பயணம் செய்ய அனுமதிக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு: 22ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்

கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, தமிழகத்தில், முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு, ஜூன் 3ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், 22ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.