About Me

Monday, April 30, 2012

ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு ஏப்ரல் மற்றும் மே 2012 ஊதியம் வழங்கத் தேவையான ஆணைகள்

EXPRESS PAY ORDERS
அரசாணை எண் 175 நாள் 20/07/2009 மூலம் உருவாக்கப்பட்ட32 PG ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் (APR/MAY 2012 )வழங்கத் தேவையான பள்ளிக் கல்வி இயக்குனர் செயல்முறைகள் 1 DT27/04/2012
அரசாணை எண் 141 நாள் 13/04/2009 மூலம் உருவாக்கப்பட்ட 6239 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு (APR/MAY 2012 ) ஊதியம் வழங்கத் தேவையான பள்ளிக் கல்வி இயக்குனர் செயல்முறைகள் DT27/04/2012
அரசாணை எண் 100 நாள் 13/03/2009 மூலம் உருவாக்கப்பட்ட 4748 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு (APR/MAY 2012 ) ஊதியம் வழங்கத் தேவையான பள்ளிக் கல்வி இயக்குனர் செயல்முறைகள் DT27/04/2012
அரசாணை எண் 144 நாள் 15/04/2009 மூலம் உருவாக்கப்பட்ட478ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு (APR/MAY 2012 ) ஊதியம் வழங்கத் தேவையான பள்ளிக் கல்வி இயக்குனர் செயல்முறைகள் 1 DT27/04/2012

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு வழிமுறை கையேடுகள் தமிழ்,ஆங்கிலம்,கணிதம் ,அறிவியல் ,சமூக அறிவியல்

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ஆசிரியர்கள் பொதுவான வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு தமிழ் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ஆங்கிலம் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு கணிதம் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு சூழ்நிலையியல் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு சமூக அறிவியல் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்

மே 5-ல் சென்னையில் ஆசிரியர் கூட்டணி மாநில மாநாடு.

தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், சென்னையில் வரும் மே 5-ம் தேதி மாநில மாநாடு மற்றும் கல்விக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
 தமிழக ஆசிரியர் கூட்டணி

Saturday, April 28, 2012

தொடக்க கல்வி துறையில் ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம வாங்குவைதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இயக்குனர் உத்தரவு.

தொடக்க கல்வி துறையில் ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம வாங்குவைதை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட கல்வி அலுவர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

click here the proceding

ஜூலை 7-ல் குரூப்- 4 தேர்வுகள்- ஆன்லைனில் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும் என அறிவிப்பு...

சென்னை: தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இளநிலை உதவியாளர் போன்ற குரூப் 4- பணியிடங்களுக்கான தேர்வுகள் ஜூலை 7-ந் தேதி நடைபெற உள்ளது.

Monday, April 23, 2012

இடைநிலை ஆசிரியர் பதவியுயர்வுக்குப் பின்னர் சிறப்புப்படி, தனி ஊதியம் பெற இயலாது

இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.500/- சிறப்புப்படி மற்றும் ரூ.750/- தனி ஊதியம் குறித்த தெளிவுரைகள்.

நிதித்துறை கடித எண்: 8764 / சி.எம்.பி.சி. / 2012-1, நாள்: 18-4-2012

Thursday, April 19, 2012

புற்றீசல் போல அதிகரிக்கும் தகுதி தேர்வு பயிற்சி மையம்: அரசு பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்பு..




சேலம்: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கென பயற்சி மையங்கள் புற்றீசல் போல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலான