Wednesday, May 9, 2012

இலவச இணையச் சேமிப்பு சேவைகள் - ஒப்பீடு (Cloud Storage Services).....




source : 4tamilmedia

இணையத்தில் கோப்புக்களை சேமித்தல் (FREE Cloud Storage Services) போன்ற சேவைகளை வழங்குவதில்
உலகின் முன்ணனி தொழில்நுட்ப நிறுவனங்கள் கவனம்
செலுத்துகின்றன. அண்மையில் கூகிள் ட்ரைவும் அறிமுகமாகியிருந்தது.

இச்சேவைகளை ஒப்பிட்டு அவற்றில் விரும்பியது நீங்கள் தெரிவு செய்ய ஏற்றவகையில் freewaregenius எனும் தளத்திலிருந்து சில தகவல்களின் இணைப்புக்கள் இங்கே

குறிப்பு - கீழுள்ள தகவல்கள் May 1st, 2012 அன்று பெறப்பட்டவையாகும் இவற்றில் மாற்றங்கள் அல்லது புதிய வசதிகள் இருப்பதாக நீங்கள் கருதினால் மின்னஞ்சலில் 4tamilmedia@gmail.com அல்லது கீழுள்ள கருத்துக்கள் பகுதியில் எழுதிவிடுங்கள்.
ஏனைய சேவைகள் தொடர்பான பதிவுகளின் இணைப்புக்கள்

அறிமுகமாகியது கூகிள் ட்ரைவ் - 5 GB சேமிப்பளவு இலவசம்

Cloud ServiceMax File Size Upload [1]Initial Free StorageExtra Free Storage Per FriendMax Storage Ceiling (including max extra bonuses)Supports VersioningOSPhone Apps# of devices supported
Cloud ServiceMax File Size Upload [1]Initial Free StorageExtra Free Storage Per FriendMax Storage Ceiling (including max extra bonuses)Supports VersioningOSPhone Apps # of devices supported
Idrive 500MB 5GB 1GB / referral. 10GB for sharing with your contacts list 50GB Yes Win, Mac iOS, Android 1
Sugarsync 2GB 5GB 500MB. A range of tasks will net you extra storage as well. 32GB Yes Win, Mac iOS, Android 1
Glide no limits 30GB no referral program 30GB Yes Win, Mac, Linux iOS, Android 6
Dropbox 2GB 2GB 500MB 16GB Yes Win, Mac, Linux iOS, Android unlimited
CX (Cloud Experience) no limits 10GB 300MB 16GB Yes Win, Mac iOS, Android, Kindle Fire unlimited
Memopal 5GB 3GB 500MB 13GB [2] Yes Win, Mac, Linux iOS, Android, Blackberry 10
Safecopy [3] 5GB 3GB 500MB 13GB Yes Win, Mac iOS, Android unlimited
Mimedia 3GB 7GB 1GB for each 5 (200MB / friend) 12GB No Win iOS 99
Teamdrive no limits 2GB 250MB 10GB Yes Win, Mac, Linux iOS, Android unlimited
HiDrive 2GB 5GB 5GB for each 10 friends (500MB / friend) 10GB No (not on free plan at least) Win, Mac iOS, Android, WP7 1
Comodo Cloud Storage 2GB 5 GB 200MB 10GB Yes Win iOS, Android 1
Spideroak no limits 2GB 1GB 10GB Yes Win, Mac, Linux iOS, Android unlimited
MegaCloud no limits 5GB 500MB 10GB Yes Win, Mac iOS, Android 1
Wuala 14GB 5GB 250MB 8GB Yes Win, Mac, Linux iOS, Android 1 [6]
Skydrive 2GB 7GB no referral program 7GB [4] Yes Win, Mac iOS, WP7 (3rd party Android Apps) unlimited
Amazon Cloud Drive 2GB 5GB no referral program 5GB [5] We think not [6] Win, Mac iOS, Android 8
Google Drive 2GB 5GB + 1GB Picasa storage no referral program 5GB Yes Win, Mac iOS, Android unlimited
Synplicity no limits 2GB 1GB 5GB Yes Win, Mac iOS, Android, Kindle Fire 2
இணைப்புக்கள் இங்கே

No comments:

DINAMALAR NEWS

4tamilmedia

பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற

Enter your email address:

Delivered by FeedBurner