About Me

Wednesday, August 15, 2012

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம் தேதி துவங்குகிறது.....

எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வுசெப்., 12ம் தேதி துவங்குகிறது.நடப்பாண்டு முதல்எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்குபொதுத்தேர்வை போலவேஒரே மாதிரியான கேள்வித்தாளுடன்ஒரே நாளில்அனைத்து பள்ளிகளிலும் தேர்வு துவக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி.,
செப்டம்பர் 12,2012 - தமிழ் முதல் தாள்
செப்டம்பர் 13,2012  - தமிழ் இரண்டாம் தாள்
செப்டம்பர் 14,2012  - ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர்  15,2012  - ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 17,2012  – கணிதம்
செப்டம்பர் 18,2012  – அறிவியல்
செப்டம்பர்  20,2012  - சமூக அறிவியல்
பிளஸ் 2
செப்டம்பர் 12,2012  - தமிழ் முதல் தாள்
செப்டம்பர் 13,2012   - தமிழ் இரண்டாம் தாள்
செப்டம்பர் 14,2012   - ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர் 15,2012   - ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 17,2012   - கணிதம்விலங்கியல்மைக்ரோ பயாலஜி
                   நியூட்ரீஷன்  அண்டு டயப்டிக்ஸ்செப்.,
செப்டம்பர் 18,2012   - வணிகவியல்ஹோம் சயின்ஸ்புவியியல்
செப்டம்பர் 20,2012   - இயற்பியல்பொருளியல்.
செப்டம்பர் 21,2012   - கம்யூனிகேடிவ் இங்கிலீஷ்கம்ப்யூட்டர் சயின்ஸ்
                   பயோ கெமிஸ்ட்ரி
செப்டம்பர் 22,2012   - வேதியியல்அக்கவுன்டன்சி
செப்டம்பர் 24,2012   - உயிரியல்வரலாறுதாவரவியல்
                   பிசினஸ் மேத்ஸ்
செப்டம்பர் 25,2012   - பொலிடிகல் சயின்ஸ்நர்சிங்புள்ளியியல்
பொதுத்தேர்வுகளை போன்றேகாலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி வினாத்தாளை படித்து பார்க்க, 15 நிமிடம்இத்தேர்வுகளுக்கும் வழங்கப்படுகிறது.
 thanks : kalvi solai
 

No comments: