About Me

Tuesday, January 29, 2013

பிளஸ் 1 முழு ஆண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு

சென்னை: பிளஸ் 1 மாணவர்களுக்கான முழு ஆண்டுத்தேர்வு தேதி
விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மார்ச் 5ம் தேதி துவங்கும் தேர்வானது, மார்ச் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
தேதி வாரியான விபரங்கள்

பிளஸ் 1 முழு ஆண்டு தேர்வு தேதிகள்
பிற்பகல் 1.30 முதல் மாலை 4.30
மார்ச்  5
தமிழ் முதல் தாள்
மார்ச்  8
தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 12
ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 13
ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 19
இயற்பியல் / பொருளியல்
மார்ச் 20
கணினி அறிவியல்
மார்ச் 22
வேதியியல் / கணக்கியல்
மார்ச் 26
கணிதம் / வணிகக் கணிதம்
மார்ச் 28
உயிரியல் / வணிகவியல்


No comments: