சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. அன்றைய தினங்களில் விடுமுறை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை தேர்தல் நடைபெறும் அக்டோபர் 17 மற்றும் அக்டோபர் 19ம் தேதியில் விடுமுறை வழங்கப்படும் என கூறியுள்ளது.
thanks


No comments:
Post a Comment