About Me

Thursday, May 3, 2012

TAMIL NADU | TEACHERS PROMOTION PANEL 2012-2013 | தமிழக ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் | PROMOTION PANEL 2012

ஆசிரியர்கள் கவனத்திற்கு : இங்கே வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்கள் சுய விவரத்தில் திருத்தம் இருந்தாலோ அல்லது உங்கள் பெயர் விடுபட்டு இருந்தாலோ
உரிய ஆவணங்களுடன் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.இங்கே வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியல் தற்காலிகமானதே என்றும் திருத்தம்,சேர்த்தல் மற்றும் நீக்கலுக்கு பிறகு வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியலே இறுதியானது என்றும் இறுதிப்பட்டியல் பதவி உயர்வு கலந்தாய்வு அன்று ஒட்டப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
    HIGH SCHOOL HEAD MASTER | STATE LEVEL PROMOTION PANEL - 2012-13
  1. 2012-2013 | 01.01.2012 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான அரசுப்பள்ளி ஆசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியல் ( 1-2416 நபர்கள் | 299 பக்கங்கள் )
  2. BRC SUPERVISOR | STATE LEVEL PROMOTION PANEL - 2012-13
  3. 2012-2013 | 01.01.2012 நிலவரப்படி வட்டார வள மைய மேற்ப்பார்வையாளர் பதவி உயர்வுக்கு தகுதியான அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியல்( 1-181 நபர்கள் | 23 பக்கங்கள் )
  4. HIGHER SECONDARY HEAD MASTER | STATE LEVEL PROMOTION PANEL - 2012-13
  5. 2012-2013 | 01.01.2012 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப் பட்டியல்
  6. SGT TO B.T ASST | STATE LEVEL PROMOTION PANEL - 2012-13
  7. 2012-2013 | 01.01.2012 நிலவரப்படி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் (ENGLISH) பதவி உயர்வுக்கு தகுதியான இடைநிலை ஆசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியல்
  8. 2012-2013 | 01.01.2012 நிலவரப்படி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் (MATHS) பதவி உயர்வுக்கு தகுதியான இடைநிலை ஆசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியல்
  9. 2012-2013 | 01.01.2012 நிலவரப்படி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் (SCIENCE) பதவி உயர்வுக்கு தகுதியான இடைநிலை ஆசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியல்
  10. 2012-2013 | 01.01.2012 நிலவரப்படி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் (HISTORY) பதவி உயர்வுக்கு தகுதியான இடைநிலை ஆசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியல்
  11. 2012-2013 | 01.01.2012 நிலவரப்படி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் (GEOGRAPHY) பதவி உயர்வுக்கு தகுதியான இடைநிலை ஆசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியல்
source :kalvisolai

No comments: