About Me

Tuesday, May 29, 2012

தொடக்கக்கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 01.06.2012 அன்று உள்ளவாறு ஆசிரியர்களின் காலிப்பணியிட விவரங்கள் கேட்டு இயக்குனர் உத்தரவு. ....

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள். ந.க.எண். 12570 / டி1 / 2012, நாள். 28.05.2012.
01.06.2012 அன்று உள்ளவாறு ஊராட்சி ஒன்றிய

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்ப நிலை குறித்து அறிய .............


Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

TNTET 2012


horizontal rule
I.  List of Candidates
    enter your Application No. (eg.00100001)
  click here to know your status
      
http://trb.tn.nic.in/TET2012/28052012/status.asp

Direct Recruitment of Tamil Nadu Teacher Eligibility Test 2012

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Tamil Nadu Teacher Eligibility Test 2012
 Conduct of Teacher Eligibility Test 2012.
 Teachers Recruitment Board Published notification on 7.3.2012 for conduct of Teacher Eligibility Test.
The following data of the candidates are published in the website for the benefit of the candidates.
  1. Application Number
  2. Candidate’s name
  3. Choice of Exam Centre
  4. Date of birth
  5. Paper applied for (Paper I / Paper II)
  6. Option for Paper II
  7. Option made under Language I (for Paper I and Paper II)
Candidates who need further clarification may approach Teachers Recruitment Board with Xerox copy of their application forms and bank challan for the fees paid.

             Dated: 28-05-2012

                                                                                                                              Chairman
Home

Monday, May 28, 2012

பணிகள் அரைகுறை: டி.இ.டி., தேர்வு ஜூலை 12க்கு தள்ளிவைப்பு: டி.ஆர்.பி., திடீர் அறிவிப்பு...



சென்னை:கேள்வித்தாள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடையாததால், ஜூன் 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., தேர்வு,

Sunday, May 27, 2012

முப்பருவ முறை பயிற்சி: பல்கலை தேர்வு எழுதும் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டாம் - இயக்குநரின் செயல்முறைகள்

மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ2 / 2012, நாள். 25.05.2012.
ஆசிரியர்கள்  எந்த  மாவட்டத்தில் பணிபுரிந்தாலும் தற்போது எந்த மாவட்டத்தில் விடுமுறையை கழிக்க சென்றிருந்தால் அந்த மாவட் டத்தில் அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பயிற்சி மையத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கலாம்.
தற்போது சில ஆசிரியர்களுக்கு தொலைத்தூர படிப்பில் பி.எட்., போன்ற ஏதேனும் தேர்வுகள் இருந்தால் அவர்களின் நுழைவுச் சீட்டினை பரிசீலித்து அவர்களுக்கு பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கலாம் என மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 


Cce Training to UP Teachers-revised Instructions

ஆசிரியர்கள் பாலியல் புகாரில் சிக்கினால் இனி பணி நீக்கம்

ஆசிரியர்கள் பாலியல் புகாரில் சிக்கினால் இனி பணி நீக்கம்

பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 

Friday, May 25, 2012

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு - பயிற்சி கால அட்டவணை

  • First Spell (28th and 29th of May) 
  • Second Spell (30th and 31st of May)
FIRST DAY PROGRAMME
1. 09.30 am -10.00 am Registration, Inauguration & Pre Test

2. 10.00 am-11.30 am CCE Upper Primary General Guidelines PPT Presentation

3. 11.30 am-11.45 am Tea Break

4. 11.45 am-01.00 pm CCE Upper Primary General Guidelines PPT Presentation and Discussion

5. 01.00 pm-02.00 pm Lunch Break

6. 02.00 pm-02.15 pm Dividing Participants into subject groups

7. 02.15 pm-03.45 pm Subject Manual PPT Presentation

8. 03.45 pm-04.00 pm Tea Break

9. 04.00 pm-05.00 pm Discussion on Subject Manual 

10. 05.00 pm-05.30 pm Allotting Subject Units to each participant for preparation and presentation of FA (a) activities (They have to prepare and present their activities on the next day) 
 
SECOND DAY PROGRAMME

1.    10.00 am-11.30 am Presentation of FA (a) activities in the subject by participants. 

2.    11.30 am-11.45 am  Tea Break 

3.    11.45 am-01.00 pm Presentation of FA (a) activities in the subject by participants.-continues 

4.    01.00 pm-02.00 pm  Lunch Break 

5.    02.00 pm-03.30 pm Presentation of FA (a) activities in their subject by participants – continues 

6.    03.30 pm-04.00 pm  Tea Break 

7.    04.00 pm-05.00 pm  Post –Test and valediction

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு...

2012 - 2013 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் / காப்பாளர், பட்டதாரி ஆசிரியர் / காப்பாளர், சி றப்பு ஆசிரியர்கள், ஆரம்ப / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்க்கான பொது மாறுதல் கலந்தாய்வுகள் ஆணையர் தலைமையில் நடைபெற உள்ளது.

இடம் : அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, நாகல்கேணி, குரோம்பேட்டை, சென்னை - 600 044

நாள் : 02.06.2012 முதல் 07.06.2012.



பொது மாறுதல் கலந்தாய்வு - 2012 - 13 நெறிமுறைகள்......

அரசாணை (டி1) எண். 158 பள்ளிக்கல்வித்(இ1)துறை நாள்.18.05.2012
 பள்ளிக்கல்வி -  2012 - 13 ஆசிரியர்  பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து  தமிழக ஆணை வெளியிட்டுள்ளது.
உபரி ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் செய்த பின்னரே பொது மாறுதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு பணி நிரவல் செய்யும் போது தொடக்கப்பள்ளிகளில் குறைந்தது இரு ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
 Trans Norms 2012-13

முப்பருவ தேர்வு முறை: 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு மே 28 - 31இல் பயிற்சி...

தமிழக அரசின் செய்தி வெளீயீடு எண். 307, நாள். 24.5.2012. 
 அனைத்து வகை நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள்

Tuesday, May 22, 2012

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான தேதி மாற்றம்

தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடைபெற உள்ளன. சார்நிலை பணிக்கான தேர்வும் நடைபெற உள்ளது.

இந்த தேர்வுகள் மே 24-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி நடைபெறுவதாக

+2 தேர்வு எழுதிய மாணவ மாணவியர் அனைவருக்கும் எங்களின் வாழ்த்துக்கள் தேர்வு முடிவுகளை அறிய‌ TAMIL NADU PLUS TWO RESULT-2012

Monday, May 21, 2012

தினமலர் - TET இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு ....

Click Here and register Your Details To Take Test

கல்வி உரிமை சட்டம், பிரிவு 2(n) கீழ் அனைத்து பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுதல் என்பது முக்கியமான தகுதிகளில் ஒன்று என்பது நீங்கள் அறிந்ததே.

Friday, May 18, 2012

TET மற்றும் TRB PG தேர்வு தேதியில் மாற்றமில்லை

  : ஜூன் 3ம் தேதி நடப்பதாக அறிவித்த டி.இ.டி. தேர்வு திட்டமிட்டப்படியே அதே நாளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வும் திட்டமிட்டப்படியே மே 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வும் திட்டமிட்டப்படியே மே 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. மே 20 முதல் இணையதளம் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பள்ளிக் கல்வித் துறையில், 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றப் பட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறையில், 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றப் பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும், சி.இ.ஓ.,க்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் சி.இ.ஓ.,க்கள்,

Wednesday, May 16, 2012

முப்பருவ கல்வி முறை: ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி

முப்பருவ தேர்வு முறை பாடத்திட்டம் தொடர்பாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு

பொது மாறுதல் கலந்தாய்வு: பள்ளிவாரியாக உபரி ஆசிரியர் காலியிடங்கள் விபரம் சேகரிப்பு

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான விண்ணப்பங்கள் பெறுவதை நிறுத்தியுள்ள நிலையில், பள்ளிவாரியாக உபரி

Wednesday, May 9, 2012

இலவச இணையச் சேமிப்பு சேவைகள் - ஒப்பீடு (Cloud Storage Services).....




source : 4tamilmedia

இணையத்தில் கோப்புக்களை சேமித்தல் (FREE Cloud Storage Services) போன்ற சேவைகளை வழங்குவதில்
உலகின் முன்ணனி தொழில்நுட்ப நிறுவனங்கள் கவனம்

16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் வழங்கப்பட மாட்டாது : பள்ளி கல்வித்துறை


கோடைகால விடுமுறையை முன்னிட்டு அரசு பள்ளிகளில் பள்ளிகளில் பணிபுரியும் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு

Monday, May 7, 2012

14 ஆயிரம் மனுக்களில் பெயர்களே இல்லை: தேர்வு வாரியம் அதிர்ச்சி

டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்த 6.50 லட்சம் பேரில், 14 ஆயிரம் பேர், விண்ணப்பங்களில் தங்களது பெயர்களைக் கூட

Teachers Recruitment Board Lecturer in Government Polytechnic Colleges

 AWr ÙRÖ³¥îyT L¥©¡L¸¥ (TÖ¦ÙPeÂe) 139 «¡°ÛWVÖ[ŸLÛ[ ŒV–TR¼LÖ] ÚTÖyz†ÚRŸ° HW¥ 22-‹ ÚR‡ SP†RT|•

Saturday, May 5, 2012

தமிழகத்தில் இருந்து 104 பேர் தேர்வு : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முடிவு ....




                 மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இதில், மொத்தம் 910 பேர் நாடு முழுவதும் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில், 104

Thursday, May 3, 2012

TAMIL NADU | TEACHERS PROMOTION PANEL 2012-2013 | தமிழக ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் | PROMOTION PANEL 2012

ஆசிரியர்கள் கவனத்திற்கு : இங்கே வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்கள் சுய விவரத்தில் திருத்தம் இருந்தாலோ அல்லது உங்கள் பெயர் விடுபட்டு இருந்தாலோ

கோடைவிடுமுறை இல்லை : வேகாத வெயிலில் புத்தக மூட்டைகளுடன் மாணவர்கள்

தேர்வுகள் முடிந்தும் கோடை விடுமுறை இல்லாமல் பள்ளிக்கு செல்லும் தொடக்கப்பள்ளி மாணவர்கள். வேகாத வெயிலில் புத்தக மூட்டைகளுடன் பள்ளிக்கு செல்கின்றனர்.

தேர்வுகள் முடிந்தது :

              தமிழகம் எங்கும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 28 ந் தேதியுடன் தேர்வுகள் முடிந்துவிட்ட

Wednesday, May 2, 2012

ஆசிரியர் பணியிட மாறுதலுக்காக விண்ணப்பங்கள் பெறாதது ஏன்?

அரசு பள்ளிகளில், குறிப்பிட்ட பாட ஆசிரியர்கள் எண்ணிக்கை, அதிகளவில் இருப்பதால், அவர்களை மாறுதல் செய்த பிறகே, ஆசிரியர் பொது மாறுதல், "கவுன்சிலிங்' நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே தான்,

Tuesday, May 1, 2012

2011-12 மற்றும் 2012-13 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்

2011-12 மற்றும் 2012-13 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.விவரம் வருமாறு.
அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள்