Saturday, December 31, 2011

அனைவருக்கும் எங்களின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்


16 ஆயிரம் ஆசிரியர்கள் 5 நாட்கள் கல்வி பயணம்

கல்வியாளர்கள் குழு தயாரித்த பாடப்புத்தகங்களில் உள்ள கருத்துக்களை மட்டுமே கற்று வந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்,

Friday, December 30, 2011

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை

சென்னை:"தானே' புயல் காரணமாக, பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த, தமிழக அரசு தடை விதித்துள்ளது.பள்ளிக் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர்,

Thursday, December 29, 2011

RIGHT TO EDUCATION ACT-2009,CONSTITUTION OF SCHOOL MANAGEMENT COMMITTEE-ORDERS

Direct recruitment of Post Graduate Assistants for Government Higher Secondary Schools 2010-11 through Employment Registration Seniority.

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006Direct recruitment of Post Graduate Assistants for Government Higher Secondary Schools 2010-11 through Employment Registration Seniority.
RELEASE OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பணிமாறுதல் பெறும் கலந்தாய்வுக்கூட்டம் சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 31.12.2011 சனிக்கிழமை அன்று முற்பகல் 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண் 151 முதல் 250 வரை இடம்பெற்றுள்ளவர்கள் கலந்துகொள்ள வேண்டும்.


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணியில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிலிருந்து / உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பணிமாறுதல் பெறும்

நடப்பு கல்வியாண்டில் (2011-12) RMSA திட்டத்தின் கீழ் கூடுதலாக 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கiளை தோற்றுவிக்கவும், 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்கவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக 2011-12 ஆண்டிற்கு 1,661 கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை 6,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்


"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும்

Tuesday, December 27, 2011

பகுதி நேர ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு துவங்கியது

அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றுவதற்கான பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு

Thursday, December 22, 2011

நீண்ட காத்திருப்பிற்கு பின் கிடைத்தது பணி

தேர்வாகியும், பணி நியமனம் கிடைக்காமல், பல மாதங்களாக புலம்பி வந்த பட்டதாரி ஆசிரியர்களில், சிறுபான்மை மொழி ஆசிரியர்கள் உள்ளிட்ட 181

ஆறாம் வகுப்பு வரை இனி ஒரு புத்தகம் மட்டுமே!


மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் விதமாக வரும் கல்வியாண்டில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒரு

Wednesday, December 21, 2011

பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம்:

பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம்: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தேர்ந்தெடுக்கப்ட்ட 2,623 ஆசிரியர்களுக்கான நேரடி பணி நியமன ஆணைகள் தபால் மூலம் திங்கள்கிழமை அனுப்பப்பட்டன. தொடக்கக் கல்வித் துறையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,200 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணைகள் அனுப்பப்படும். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

முப்பருவ முறை : வரும் கல்வியாண்டில் இருந்து

முப்பருவ முறை : வரும் கல்வியாண்டில் இருந்து, ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை, பருவந்தோறும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பாடப் புத்தகமும், ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகியவை ஒரு புத்தகமாகவும், இதர மூன்று பாடங்கள், மற்றொரு புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு, பருவந்தோறும் வழங்கப்படும். ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, முப்பருவ முறை, வரும் கல்வியாண்டில் (2012-13) அறிமுகப்படுத்தப்படாததால், பழைய முறைப்படியே இவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படும்.

Tuesday, December 20, 2011

தரம் உயர்த்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு : கலந்தாய்வு நாளை துவக்கம்

நாமக்கல்: "தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர் நிர்வாக மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (டிச., 21) துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது' என,

Thursday, December 15, 2011

பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 8-ந் தேதி தொடங்குவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வு கால அட்டவணை பின்வருமாறு:-

வியாழக்கிழமை, 15, டிசம்பர் 2011 (21:29 IST)

பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 8-ந் தேதி தொடக்கம்

பிளஸ்-2 தேர்வுகள்  மார்ச் 8-ந் தேதி தொடங்குவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வு கால அட்டவணை பின்வருமாறு:-

மார்ச்-8-மொழித்தாள் ஒன்று.

மார்ச்-9-மொழித்தாள் இரண்டு.

மார்ச்-12-ஆங்கிலம் முதல் தாள்.

மார்ச்-13-ஆங்கிலம் இரண்டாம் தாள்.

மார்ச்-16-  இயற்பியல்,பொருளியல்,உளவியல்.

மார்ச்-19-கணிதம்,விலங்கியல்,நுண்ணுயிரியல்.

மார்ச்-20-வணிகவியல்,புவியியல்,மனையியல்.

மார்ச்-22- வேதியியல்,கணக்குப்பதிவியல்,சுருக்கெழுத்து.

மார்ச்-26- உயிரியியல்,வரலாறு,தாவரவியல்,அடிப்படை அறிவியல்,வணிகக் கணிதம்.

மார்ச்-28- கணினி அறிவியல்,உயிரி வேதியியல்,இந்திய கலாச்சாரம், தொடர்பு ஆங்கிலம், தட்டச்சு,சிறப்பு மொழி.

மார்ச்-30- தொழில்கல்வி,தியரி அரசியல், மற்றும் அறிவியல் தேர்வுகள், நர்சிங்,மற்றும் புள்ளியியல்.
Wednesday, December 14, 2011

பகுதி நேர ஆசிரியர் வேலைக்கு கடும் போட்டி


பகுதி நேர ஆசிரியர் வேலைக்கு, விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு, நாளையுடன் முடிகிறது. சென்னை, மதுரை உள்ளிட்ட பெரும்பாலான

அடுத்த கல்வியாண்டில் இருந்து முப்பருவ கல்வித் திட்டம் அமல்

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்த, நேற்று அரசாணை வெளியிடப் பட்டது.

Thursday, December 8, 2011

தொடக்கக் கல்வி - 2009 - 2010ஆம் கல்வி ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தொடக்கப் பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட 831 பள்ளிகளில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் 2011 - 2012ஆம் கல்வியாண்டில் 710 ஊராட்சி ஒன்றிய / மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட அரசு / மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோன்றுவித்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வி - RMSA- 2011-2012 ஆம் கல்வி ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படவுள்ள 710 நடுநிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல் ஏற்பளிப்பு - ஆணை வெளியிடப்பட்டது.

Wednesday, December 7, 2011

சிறப்பு ஆசிரியர் பணியிடம் விண்ணப்பம் விநியோகம்

சேலம்: சேலம் மாவட்டத்தில், சிறப்பு ஆசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள், முதன்மை கல்வி அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் உள்ள 710 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் ‌தரம் உயர்த்தப்படும் 710 பள்ளிகளிலும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tuesday, December 6, 2011

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங், வரும் 9ம் தேதி சென்னையில் நடக்கிறது.

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங், வரும் 9ம் தேதி சென்னையில் நடக்கிறது. 

source: kalvisolai

 

Saturday, December 3, 2011

அரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம்

ஓய்வூதியம் பெறும், அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை

பகுதி நேர கலை ஆசிரியர் நியமனம் - விதிமுறைகள் & அரசாணை

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி 6 முதல் 8ம் வகுப்புகளில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் பள்ளிகளில் அரசு உத்தரவுப்படி பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இதற்கான விண்ணப்பத்தை முதன்மை கல்வி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்த பணி நியமனம் முற்றிலுமாக தற்காலிகமானது. திட்ட காலம் முடியும் வரை மட்டுமே இந்த ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டியிருக்கும். எவ்வித முன்னறிவிப்பு இன்றி, எந்த நேரத்திலும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்வதற்கும் வழி வகை உள்ளது.


70 மாவட்ட கல்வி அதிகாரிகள் இடமாற்றம், 46 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

தமிழ்நாடு முழுவதும் 70 மாவட்ட கல்வி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 46 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு மாவட்ட கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

1.அ.புகழேந்தி - மாவட்டக் கல்வி அலுவலர் திருச்சி,

Friday, December 2, 2011

பகுதி நேர ஆசிரியர்களுக்கு 26ம் தேதியில் இருந்து நேர்முகத் தேர்வு

ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர் நியமனத்திற்கான பணிகள், விறுவிறுப்பாகத் துவங்கியுள்ளன. தகுதிவாய்ந்த அனைவரும், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பரிசீலனைக்குப் பின், நேர்முகத் தேர்வு நடத்தி, ஜன., 16 முதல் 20ம் தேதிக்குள், நியமனக் கடிதங்கள் அனுப்ப உள்ளன.

ஆசிரியர் பணிக்கான தகுதியாக மட்டுமே, "டிஇடி' தேர்வு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தான் நியமனம்

"ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி, ஆசிரியர் பணிக்கான ஒரு தகுதியாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மற்றபடி, பட்டதாரி, முதுகலை ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர் ஆகிய அனைத்துப்

Thursday, December 1, 2011

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு: ஆசிரியர்கள் பெரும் குழப்பம்: டி.ஆர்.பி., தவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக வெளியான தமிழக அரசின் அறிவிப்பு, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 37 முதன்மை கல்வி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 19 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 37 முதன்மை கல்வி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 19 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

இடமாற்றம் செய்யப்பட்டு உள்ள 37 முதன்மை கல்வி அதிகாரிகளின் பெயர்களும், அவர்கள் புதிதாக பதவி ஏற்க உள்ள இடங்களும் வருமாறு:-

37 முதன்மை கல்வி அதிகாரிகள் இடமாற்றம்

தமிழ்நாடு முழுவதும் 37 முதன்மை கல்வி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 18 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றங்களுக்கான உத்தரவை பள்ளி கல்வி துறை பிறப்பித்துள்ளது.

thanks :http://www.nakkheeran.in/users/frmnews.aspx?N=66212

4tamilmedia