About Me

Wednesday, November 30, 2011

PG -Written Exam GO NO 175 dated 8.11.11

சென்னை:"முதுகலை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்'

நேர்முகத் தேர்வு மூலம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம்

ஒவ்வொரு மாவட்டத்திலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு, அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களை நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யும்" என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டம்

Monday, November 28, 2011

பகுதி நேர தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு-28-11-2011

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பகுதி நேர தொழிற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என, பெரம்பலூர் கலெக்டர் தரேஷ் அஹமது அழைப்பு விடுத்துள்ளார்.

மாணவர்களின் இல்லம் நோக்கி பள்ளிகள் திட்டம் ராமநாதபுரத்தில் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில், பள்ளி மாணவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் சிக்காமல், கல்வியில் மட்டும் கவனம் செலுத்தும் வகையில்,

ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பு பாதுகாப்பு படை பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு



கல்வி பயிலும் மாணவ, மாணவியரை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு பள்ளியிலும், "சிறப்பு பாதுகாப்பு படை' ஏற்படுத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் மணி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கு, அவர் அனுப்பியுள்ள

Sunday, November 27, 2011

அவசர வழி கூட இல்லாத பள்ளி வாகனங்கள்

ஈரோடு: விதிகளை மீறி இயங்கும் பள்ளி வாகனங்கள் அதிகரித்துள்ளது.
விபத்தின்போது மட்டுமே கண்டு கொள்ளும் அதிகாரிகள், பிற நேரத்தில் அவற்றை
கண்காணிப்பதில்லை.

பின்தங்கிய பள்ளிகளை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.


பின்தங்கிய பள்ளிகளை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று அனைத்து தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக,

Friday, November 25, 2011

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெ2010 ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு கால அவகாசம் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, நவ.25-


கடந்த 2010 ஏப்ரல் 1-ந் தேதிக்குப் பிறகு அரசு பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Thursday, November 24, 2011

தனியார் பள்ளி: ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்


தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படுவதால், அவர்களுக்கு ஆகும் கல்விச் செலவை, அரசே செலுத்தும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள குழந்தைகள் அனைவரும், இச்சலுகையைப் பெறலாம்.

16,549 சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்: மாவட்ட வாரியாக காலி இடங்கள் முழு விவரம் அரசு அறிவிப்பு

சென்னை, நவ.24-


அரசு பள்ளிக்கூடங்களில் 16,549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு மாவட்ட வாரியான காலி இடங்களை அரசு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 1,221 காலி இடங்களும், குறைந்தபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 126 காலி பணி இடங்களும் உள்ளன.

Wednesday, November 23, 2011

School Education – The Right of Children to Free and compulsory Education Act(RTE)-2009 conducting of Teacher Eligibility Test(TET) – Orders – Issued.

G.O.(Ms) No.181      Dated:  15.11.2011

பட்டதாரி ஆசிரியர்களுக்கு இனி போட்டித் தேர்வு அரசாணை வெளியீடு


ஐந்தாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், இனி போட்டித் தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுவர்; இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை,

பாரதிதாசன் பல்கலைக்கழகம் B. Ed. Entrance Test Results 2011-2012




Centre For Distance Education (CDE)


B. Ed. Entrance Test Results 2011-2012


http://www.bdu.ac.in/results2011/april2011/bed_ent.php




CUT-OFF MARKS



1. Cut of Marks for the Open Competition (OC) : 64
2. Cut of Marks for Backward Classes - (BC) : 59
3. Cut of Marks for Backward Classes BC (M) : 53
4. Cut of Marks for Most Backward Classes (MBC/DNC) : 55
5. Cut of Marks for the Scheduled Caste (SC) : 54
6. Cut of Marks for Scheduledcase SC (A) : 44
7. Cut of Marks for the Scheduled Tribes (ST) : 55





B.Ed Time Table for Supplementary Examination - December 2011

மாவட்ட கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி

சென்னை, நவ.22: தமிழகம் முழுவதும் 27 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 45 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இதன்காரணமாக, கல்வித் துறைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

2 மாணவிகள், 1 மாணவர் படிக்கும் அரசு பள்ளி

வேடசந்தூர், நவ.22:

அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் 2 மாணவியர், 1 மாணவர்.
வேடசந்தூர் அருகே அரசு பள்ளியில் 2 மாணவியர் ஒரு மாணவர் மட்டும் படித்து வருகின்றனர். அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க 2 ஆசிரியர்கள் மற்றும் 2 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

Tuesday, November 22, 2011

மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் அரசு உத்தரவு

சென்னை, நவ.22-


அரசு பள்ளிக்கூடங்களில் மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் 16,549 பகுதி நேர சிறப்பாசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.


ஜெயலலிதா அறிவிப்பு

பள்ளிக் கல்வித் துறையில் 57 ஆயிரம் பேரை நியமிக்க ஒப்புதல்: விரைவில் ஆரம்பமாகிறது ஆட்கள் தேர்வு


பள்ளிக் கல்வித் துறையில், ஆசிரியர்கள்,சிறப்பாசிரியர்கள்,பகுதி நேர ஆசிரியர்கள், நூலகர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், தலைமை ஆசிரியர்கள் என, மொத்தம்56 ஆயிரத்து 853 பேரைநியமிக்க, ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம்மூலம் அவர்களை நியமிக்க, கல்வித் துறைமுனைந்துள்ளது.

1,651 இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

தமிழகம் முழுவதும் உள்ள 1,651 இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் அவர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன.

Thursday, November 17, 2011

முப்பருவ, தொடர் மதிப்பீட்டு முறைகளுக்கு ஏற்றவாறு புதிய புத்தகங்கள்

அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்த உள்ள முப்பருவ முறை, தொடர் மதிப்பீட்டு முறைக்கு ஏற்றவாறு புதிய புத்தகங்களை வடிவமைக்கும் பணியில் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சமச்சீர் கல்வி புத்தகங்களில் பிழைகளை நீக்குவது,

எஸ்.எம்.எஸ். மூலம் ஆசிரியர்கள் வருகைப் பதிவு

எஸ்.எம்.எஸ். மூலம் பள்ளி ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்யும் திட்டத்துக்கு பெற்றோர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

ஆசிரியர்களின் வருகைப் பதிவை எஸ்.எம்.எஸ். மூலம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்டோருக்கு தெரிவிக்கும் முறை தர்மபுரி மாவட்டத்தில் ஓராண்டுக்கு முன் அமல்படுத்தப்பட்டது. பின்னர் திட்டம் கைவிடப்பட்டது.

Tuesday, November 15, 2011

ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சி லிங் சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது

சென்னை : பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன. முதுகலை ஆசிரியர்: மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், 2,612 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 1,305 பணியிடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. பட்டதாரி ஆசிரியர்களில், உரிய கல்வித் தகுதி மற்றும் பணி மூப்பு உள்ளவர்கள், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர். இவர்களுக்கான கவுன்சிலிங், 18ம் தேதி, சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
பட்டதாரி ஆசிரியர்: ஆசிரியர் பயிற்றுனர்களாக இருப்பவர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக (இரண்டும் ஒரே தகுதி கொண்ட பணியிடங்கள்) மாறுவதற்கான கவுன்சிலிங் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான கவுன்சிலிங் ஆகியவை, முறையே 19, 20 ஆகிய தேதிகளில், சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
மிகவும் காலதாமதம்: வழக்கமாக, கல்வியாண்டு துவக்கத்திலேயே ஆசிரியர் பொது பணியிட மாறுதல் கவுன்சிலிங் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படும். கற்பித்தலில் பாதிப்போ, தொய்வோ ஏற்படக் கூடாது என்பதற்காக, ஜூன் அல்லது ஜூலையில் கவுன்சிலிங் நடத்தப்படும். ஆனால், சமச்சீர் கல்வி பிரச்னையால், பள்ளி திறப்பது தள்ளி வைக்கப்பட்டதாலும், அதைத் தொடர்ந்து பாடப் புத்தகங்கள் வினியோகம் உள்ளிட்ட தொடர்ச்சியான பணிகள் இருந்ததாலும், நான்கு மாதங்களுக்குப் பின் இப்போது நடக்கிறது.

சத்துணவில் மில்க் ஷேக்

பள்ளி மாணவர்களுக்கு இனி சத்துணவுடன் மில்க்‌ ஷேக் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ‌ஜெயலலிதா பல அதிரடி அறவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, ஆவின் நிறுவனத்துடன் உதவியுடன், பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு உடன் மாம்பழ மில்க் ஷேக் வழங்கப்படும், மாற்றுத்திறனாளிகள் ஓய்வபெறும் வயதுவரம்பு 45லிருந்து 18 ஆக குறைக்கப்படுதல், சித்ரா பவுர்ணமி நிகழ்ச்சி, சமய திருவிழாவாக கொண்டாடப்படும் உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

குறுந்தகவல் சேவையின் (எஸ்எம்எஸ்) மூலம் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் அமல்

தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள குறுந்தகவல் சேவையின் (எஸ்எம்எஸ்) மூலம் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் அமல் செய்யப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயர்அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய ஜெயலலிதா கூறியதாவது, எஸ்எம்எஸ் வருகை பதிவு திட்டம் மாநிலம் முழுவதும் அமலாவதன் மூலம், அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களின் வருகை உறுதி செய்யப்படும் என்றும், இதன்மூலம், மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என்று அவர் கூறினார். 
32 மாவட்டங்கள் தொடர்பான 43 வளர்ச்சித் திட்டங்கள் குறித்த அறிவிப்‌பையும் அவர் வெளியிட்டார். இதில், தூத்துக்கு‌டியில் புதிய மேம்பாலம், லாரி முனையம் உள்ளிட்ட 5 திட்டங்களும், ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீன்பிடிக்க 1 நாள் அனுமதிக்குப் பதிலாக பலநாள் அனுமதி உள்ளிட்ட திட்டங்களையும் அவர் அறிவித்தார்.
அனைத்து வி.ஏ.ஓக்களுக்கும் பிரிண்டர் வசதியுடன் கூடிய லேப்டாப் வழங்கப்படும் என்றும். மாவட்ட கலெக்டர்களுக்கு சட்டம் தொடர்பான பிரச்னைகளுக்கு உதவ தனி உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக ஜெயலலிதா மேலும் தெரிவித்தார்.

Monday, November 14, 2011

கிரமா நிர்வாக அலுவலர்கள் அனைவருக்கும் லேப்-டாப்

சென்னை, நவ.15 - சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கிய கலெக்டர்கள் மாநாடு நேற்று நிறைவடைந்தது. 43 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். மாற்று திறனாளிகளுக்கு 18 வயது முதலே ஓய்வூதியம், மீனவர் நலன் வேளாண்மைக்கு முக்கியத்துவம் போன்ற திட்டங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புக்களை முதல்வர் வெளியிட்டார். தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மாவட்ட

சி.பி.எஸ்.இ.யால் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வான சி.டி.இ.டி. 2012ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி நடைபெற உள்ளது.

CTET 2012 Application Forms

ctet 
Central Board of Secondary Education (CBSE) has issued application forms for ‘Central Teacher Eligibility Test (CTET)‘ to be held in January 2012. This year CBSE will conduct CTET in online mode also apart from the regular paper pencil mode.
Last year CTET was held on 26 June 2011 and over 790,000 candidates have registered for the test and only 14% managed to clear the test.
Important dates for CTET 2012
No Event Date
1.a. Sale of CTET Information Bulletin with Application Form at Designated Branches of Syndicate Bank/other Banks Institutions against cash Payment only. List available on CBSE Website. 05.11.2011 to 25.11.2011
1.b. Online Submission of application through CBSE websitewww.cbse.nic.in or www.ctet.nic.in 01.11.2011 to 25.11.2011
1.c. Last date for Receipt of Application / Confirmation Page in CBSE office 30.11.2011
2. Issue of admit card 03.01.2012 to 12.01.2012
3 Applications not received cases (contact CBSE)* 03.01.2012 to 12.01.2012
4 Date of Examination 29.01.2012
Paper 1 10.00 to 11.30
Paper 2 13.00 to 14.30
5 Centre of Examination As indicated on the Admit Card
6 Declaration of Results By 06.03.2012
7 Dispatch of CTET Certificates / Mark Sheet By 31.03.2012
8 Materials to be brought on the day of examination Admit Card and Blue/Black Ball Point Pen of good quality.
9 Rough Work All rough work is to be done in the Test Booklet only. The candidate should NOT do any rough work or put stray mark on the Answer Sheet
Application procedure for CTET 2012 to be held in January
The online submission of particulars may be made at website www.ctet.nic.in. The candidates should supply all the required details while filling up the online form. On submission of details, a Confirmation page with Registration No. shall be generated. Candidates are required to take printout of Confirmation page and paste photograph, sign in the space earmarked for the purpose. The confirmation Page is to be sent by Registered/Speed Post to CBSE (NOT BY COURIER) to ” The Assistant Secretary (CTET Unit), Central Board of Secondary Education, ‘Shiksha Sadan’, 17, Rouse Avenue, New Delhi – 110002” along with original Demand Draft (if fee paid by Demand Draft) for further processing so as to reach latest by 30.11.2011 . Application received beyond this date will not be accepted.
Payment can be made as follows
By Credit/Debit Card
or
Demand Draft in favour of the Secretary, Central Board of Secondary Education, Delhi drawn in any Nationalized Bank payable at Delhi. Write your Name, Address, Mobile No. and Registration No. on the back of the demand draft.
Application fee for CTET 2012
Category Fee Amount in Rs.
General / OBC Category Rs. 500 /- (Five hundered)
SC / ST / Differently Abled Category Rs. 250 /- (Two hundered Fifty)
Application form can be submitted Online during 01.11.2011 to 25.11 .2011
Download previous year question papers
Paper 1: http://cbse.nic.in/ctet/Paper_1_E-H_jun_2011.pdf
Paper 2: http://cbse.nic.in/ctet/Paper_2_E-H_jun_2011.pdf

For more details please visit below link

http://ctet.nic.in/online/instruction.aspx
or
http://ctet.nic.in/welcome.html

Saturday, November 12, 2011

அமராவதி சைனிக் பள்ளியில் 6&9ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு அறிவிப்பு

அமராவதி சைனிக் பள்ளியில் 6&9ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு அறிவிப்பு
  • அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2012-13ஆம் கல்வியாண்டில் 6 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு 08-01-2012 அன்று நடைபெறும்.
  • விண்ணப்பங்கள் விநியோகம்:- 15-10-2011 முதல் 03-12-2011 வரை
  • விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள்:- 10-12-2011
  • நுழைவுத் தேர்வு அறிவிப்பு-சேர்க்கை நடைமுறைகள்-மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை பெற சைனிக் பள்ளியின் இணையப் பக்கத்தை காண்க

Direct recruitment of Secondary Grade Teachers for Elementary / Middle Schools under the control of the Directorate of Elementary Education, Chennai-600 006 for the year 2010-2011


Teachers Recruitment Board
 College Road, Chennai-600006
Direct recruitment of Secondary Grade Teachers for Elementary / Middle Schools under the control of the Directorate of Elementary Education, Chennai-600 006 for the year 2010-2011
For Example : 011999F11326 (First two Digit District Code + Next 4 Digits Year + Next 1 Digit is Sex + Next 5 Digits Employment Number (ex: 01????F?????)
                                             District Code + Employment Registration No.     
 
 
 
 
 
 
DCODE
DISTRICT
01
KANYAKUMARI
02
TIRUNELVELI
03
THOOTHUKUDI
04
RAMANATHAPURAM
05
SIVAGANGAI
06
VIRUDHUNAGAR
07
THENI
08
MADURAI
09
DINDIGUL
10
NILGIRIS
11
COIMBATORE
12
ERODE
13
SALEM
14
NAMAKKAL
15
DHARMAPURI
16
PUDUKKOTTAI
17
KARUR
18
PERAMBALUR
19
TIRUCHI
20
NAGAPATTINAM
21
THIRUVARUR
22
THANJAVUR
23
VILLUPURAM
24
CUDDALORE
25
THIRUVANNAMALAI
26
VELLORE
27
KANCHEEPURAM
28
THIRUVALLUR
29
CHENNAI
30
KRISHNAGIRI
31
ARIYALUR
32
TIRUPUR

 

மாநில பதிவுமூப்பு அடிப்படையில், 1,743 இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006
 
Direct recruitment of Secondary Grade Teachers for Elementary / Middle Schools under the control of the Directorate of Elementary Education, Chennai-600 006 for the year 2010-2011
ub:  
Advt.No.2/2011
dt. 09 .11.2011
Sale of Application forms by the District Elementary Educational Officers
14.11.2011
Last date for sale of Application forms
23.11.2011
Last date for submission of filled-in Applications
23.11.2011
  1. Government in their G.O.220 School Education Department dated 10-11-2008 and G.O.Ms.No.153, School Education Department, dated 03.06.2010 have ordered the Teachers Recruitment Board to recruit Secondary Grade Teachers under the Special Rules for the Tamilnadu Elementary Educational Subordinate Services for Standards I to V in Elementary / Middle Schools. Based on the Government Orders the Commissionarate of Employment and Training has sponsored the candidates according to their registration seniority. Further as per the interim directions of the Hon’ble Supreme Court of India in SLP (C) Nos.18227-18228/2008 and the above mentioned Government Orders. applications are invited from eligible candidates.
  2. Scale of Pay: Rs.5200-20200 Grade Pay Rs.2800
  3. The Estimated Vacancies will be as follows and they can be altered at any point of time:
Sl
No
Medium
Cate
gory
(Pry /
N-Pr)
No of Vacancies
GT
BC
BCM
MBC
SC
SCA
ST
Total
G
W
G
W
G
W
G
W
G
W
G
W
G
W
G
W
Both
1
Tamil Medium
Pry.
52
52
44
45
6
5
33
34
25
25
5
5
2
1
167
167
334
N. Pry
209
209
179
178
25
23
135
135
101
101
20
20
6
8
675
674
1349
2
Telugu Medium
Pry.
2
1
1
1
   
1
1
 
1
       
4
4
8
N. Pry
5
5
4
4
 
1
3
3
3
2
1
1
   
16
16
32
3
Urdu
Medium
Pry.
   
1
 
1
     
1
         
3
 
3
N. Pry
2
2
 
2
   
1
1
       
1
 
4
5
9
4
Malayalam
Medium
Pry.
                                 
N. Pry
                                 
5
Kannada
Medium
Pry.
 
1
 
1
   
1
             
1
2
3
N. Pry
1
 
1
       
1
1
1
       
3
2
5
Total
Pry.
54
46
47
7
5
35
36
26
26
5
5
2
1
175
174
349
N. Pry
217
216
184
184
25
23
139
140
105
104
21
21
7
8
698
696
1394
As per the G.O.Ms.No.145, P&AR (S) Dept. dt. 30.09.2011, 20% vacancies among the above mentioned reservations are set apart on preferential basis to the persons studied in Tamil Medium.
Abbreviations:
GT : General Turn
BC : Backward Class
BCM : Backward Class Muslim
MBC : Most Backward Class
SC : Scheduled Caste
SCA : Scheduled Caste Arunthathiyar
ST : Scheduled Tribe
G : General
W : Women
Pry. : Priority
N.Pry.: Non Priority
 
  1. Communal Reservation: 26.5% for Backward Class,3.5% for Backward Class Muslim 20% for Most Backward Class, 15% for Scheduled Caste, 3% for Scheduled Caste Arunthathiyar and 1% for Scheduled Tribe candidates and 31%. Open Competition vacancies will be available. The reservation of vacancies for Women will be 50%. 3% will be earmarked for Physically Handicapped (Ortho).
  2. Qualifications: SSLC upto 31.5.1989 and Higher Secondary Course from 01.06.1989 along with Diploma in Teacher Education awarded by Govt. of Tamilnadu or its equivalent.
  3. Employment Registration: Only those candidates who have registered in any of the Employment Exchanges in the
    State and who hold updated registration card, are eligible to apply for the posts.
  4. Age: Candidates should not be over 57 years as on 01.07.2011, as the age of superannuation is 58 years.
  5. Availability of Application forms: The I.C.R. application forms will be available at all the District Elementary Educational Officers of the concerned districts from 14.11.2011 at free of cost. The Commissionarate of Employment and Training, has already sponsored the names of eligible candidates at the ratio 1:5 for Certificate Verification. The list of sponsored candidates and the cut off date for each communal turn is posted in the Teachers Recruitment Board website http://trb.tn.nic.in . If any of the candidate’s names not found in the list but their date of registration falls within the cut off date in their respective communal turn they may immediately approach their employment exchange and obtain a certificate regarding their date of seniority and community. They should produce the certificate obtained from Employment Exchange to the District Elementary Educational Officer and get the I.C.R. Application form.
  6. Submission of filled-in application: The filled in application should be submitted to the District Elementary Educational Officers, where applications are already obtained on or before 23.11.2011 by 5.45 p.m.
  7. Mode of Selection : Selection will be made based on communal reservation and date of registration in the employment exchange. Seniority of Registration will be considered strictly.
  8. Allotment of candidates: After selection, candidates will be allotted to the Directorate of Elementary Education for appointment and to be posted in any of the districts.
  9. Transfer : Candidates selected and appointed in a particular school within a District cannot aspire for or seek transfer to another School outside the district.
  10. General Instructions: It is informed that the vacancies noted above are only tentative and can be altered at any point of time. It is informed that as per said interim directions of the Hon’ble Supreme Court of India and the above mentioned Government Orders advertisement is given but selection will be based on communal reservation and date of registration in the Employment Exchange. Mere applying will not entitle any right to the candidates who apply based on this advertisement.
 

Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors regarding selection that may have crept in. Incorrect list would not confer any right of selection.

Dated: 10-11-2011
 
Chairman

Home